- சைவ சமயக்குரவர் நால்வரில் ஒருவர்.
- திருவாதவூரில் பிறந்தவர்.
- இவ்வூர் மதுரைக்கு அருகில் உள்ளது.
- மாணிக்கவாசகர், சிறந்த சிவபக்தரான இரண்டாம் வரகுணன் ((863- 911)) காலத்தில் வாழ்ந்தவர்
- இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக பணிப் புரிந்தார்.
- திருப்பெருந்துறை இறைவனால் ஆட்கொள்ளப் பெற்றவர்.
- இவரை அழுது அடியடைந்த அன்பர் என்பர்.
- திருவாசகமும் திருக்கோவையாரும் இவர் அருளியவை.
- இவர் எழுப்பிய கோவில், தற்போது ஆவுடையார் கோவில்என வழங்கப்படும் திருப்பெருந்துறையில் (புதுகோட்டை மாவட்டம்) உள்ளது.
- இவர் பாடிய பாடல்கள் "திருவாசகம்" என அழைக்கப்படுகின்றன. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது.
- சைவத் திருமுறைகளில் எட்டாவது திருமுறை இவரின் திருவாசகமும் திருகோவையாரும் ஆகும்.
- திருவாசகத்தில் 658 பாடல்கள் உள்ளன.
- திருவாசகத்தை சிறப்பிக்க,திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்னும் தொடர் வழங்கலாயிற்று.
- திருவாசகத்தை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
- சதகம் என்பது நூறு பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்.
14 July, 2014
மாணிக்கவாசகர்
Subscribe to:
Post Comments (Atom)
இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1
தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாகிவிட்டது பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிைதகள் மீது கொண்ட பற்றின் காரணமா...
-
* தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள். * சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் க...
-
ஆற்றவும் கற்றார்அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால் ஆற்றுணா வேண்டுவ தில். ...
No comments:
Post a Comment