02 August, 2014
இன்றைய கேள்விகள் - 02/08/14
1.திரு வி க வுக்கு வாய்த்த
மொழிநடை மலை
எனத் தமிழில் ஓங்கி உயர்ந்துள்ளது என்று கூறியவர்
- மு வரதராசனார்
- தெ பொ மீனாட்சி சுந்தரனார்
- புலவர் குழந்தை
- வாணிதாசன்
2.இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் என்ற நூலின் ஆசிரியர்
- தருமு சிவராமு
- சி இலக்குவனார்
- திரு வி க
- மறைமலையடிகள்
3.சாகித்ய அகாதமி பரிசு பெற்ற கண்ணதாசன்
அவர்களின் படைப்பு
- சேரமான் காதலி
- மாங்கனி
- இயேசு காவியம்
- ஆட்டனத்தி ஆதிமந்தி
4.வள்ளலார் இயற்றிய உரை நடை நூல்
- சின்மய தீபிகை
- தொண்டமண்டல சதகம்
- மனுமுறை கண்ட வாசகம்
- ஒழிவிலொடுக்கம்
5.தனி பாசுரத்தொகை என்ற நூலைப் பதிப்பித்தவர்
- பரிதிமாற்கலைஞர
- தேவநேயப்பாவணர்
- மறைமலையடிகள்
- கல்கி
6.குன்றேறி –
இலக்கணக் குறிப்பு
- ஆறாம் வேற்றுமைத்தொகை
- ஏழாம் வேற்றுமைத்தொகை
- வினைத்தொகை
- இரண்டாம் வேற்றுமைத்தொகை
7.ஊறா அமை
- சொல்லிசை அளபெடை
- செய்யுளிசை அளபெடை
- இன்னிசை அளபெடை
- வினையெச்சம்
8.தென் தமிழ்த்
தெய்வப்பரணி என்று கலிங்கத்துப்பரணியை
புகழ்ந்தவர்
- ஒட்டக்கூத்தர்
- கம்பர்
- புகழேந்திப் புலவர்
- கபிலர்
9.விபுதர் – பொருள்
கூறுக
- ஆசிரியர்
- அரசர்
- புலவர்
- அமைச்சர்
10.அடவிமலையாறு –
இலக்கணக்குறிப்பு
- உம்மைத்தொகை
- உவமைத்தொகை
- உருவகம்
- வினைத்தொகை
விடைகள்
- தெ பொ மீனாட்சி சுந்தரனார்
- திரு வி க
- சேரமான் காதலி
- மனுமுறை கண்ட வாசகம்
- பரிதிமாற்கலைஞர்
- ஏழாம் வேற்றுமைத்தொகை
- செய்யுளிசை அளபெடை
- ஒட்டக்கூத்தர்
- புலவர்
- உம்மைத்தொகை
Subscribe to:
Posts (Atom)
இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1
தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாகிவிட்டது பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிைதகள் மீது கொண்ட பற்றின் காரணமா...
-
* தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள். * சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் க...
-
ஆற்றவும் கற்றார்அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால் ஆற்றுணா வேண்டுவ தில். ...