1.கிறித்தவச் சமயத்தாரின் கலைக்களஞ்சியம்
- இரட்சணிய யாத்ரிகம்
- இயேசு காவியம்
- தேம்பாவணி
- ஞானோபதேசம்
2.தமிழ் நாடகத் தலைமையாசிரியர்
- பம்மல் சம்பந்தனார்
- சங்கரதாசு சுவாமிகள்
- பேராசிரியர் சுந்தரனார்
- தி க சண்முகனார்
3.“நாடக சாலையொத்த நற்கலாசாலையொன்று
நீடுலகில் உண்டோ நிகழ்த்து” – என்று பாடியவர்
- முடியரசன்
- கவிமணி
- நாமக்கல் கவிஞர்
- பாரதிதாசன்
4.பொருந்தாதவற்றை எழுதுக
- செயற்றியம்
- முறுவல்
- நன்னூல்
- சயந்தம்
5.பால காண்டத்து ஆற்று படலத்தில் எந்த நதியின்
வளம் கூறப்பட்டுள்ளது
- கங்கை
- கோதாவரி
- நர்மதை
- சரயு
6.வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது
- 1972
- 1975
- 1973
- 1978
7.உலக வனவிலங்கு நாள்
- அக்டோபர் 4 ஆம் நாள்
- செப்டம்பர் 6 ஆம் நாள்
- அக்டோபர் 14 ஆம் நாள்
- நவம்பர் 8 ஆம் நாள்
8.துழாய் அலங்கல் – பொருள் தருக
- மலர் மாலை
- துளசி மாலை
- சாமந்திப்பூ மாலை
- சம்பங்கிப்பூ மாலை
9.களபம் – பொருள் தருக
- குங்குமம்
- சந்தனம்
- தீர்த்தம்
- திருநீறு
10.வில்லிபுத்தூராரை ஆதரித்த வள்ளல்
- வரகுணபாண்டியன்
- சடையப்பவள்ளல்.
- வரபதி ஆட்கொண்டான்
- சந்திரன் சுவர்க்கி
விடைகள்
- தேம்பாவணி
- சங்கரதாசு சுவாமிகள்
- கவிமணி
- நன்னூல்
- சரயு
- 1972
- அக்டோபர் 4 ஆம் நாள்
- துளசி மாலை
- சந்தனம்
- வரபதி ஆட்கொண்டான்