11 July, 2014

காலமறிதல்


பொருள் :
  1. ஓம்பப்படும்- காத்தல் வேண்டும்
  2. விழுப்பம் – சிறப்பு
  3. பரிந்து – விரும்பி
  4. தேரினினும் – ஆராய்ந்து  பார்த்தாலும்
  5. குடிமை – உயர்குடி
  6. இழுக்கம் – ஒழுக்கம் இல்லாதவர்
  7. அழுக்காறு – பொறாமை
  8. ஆக்கம் – செல்வம்
  9. ஒல்கார் – விலகமாட்டார்
  10. உரவோர் – மனவலிமைஉடையோர்
  11. ஏதம் – குற்றம்
  12. ஒல்லாவே – இயலாவே
  13. உலகம் – உயர்ந்தோர்
  14. ஒட்ட – பொருந்த
  15. ஒழுகல் – நடத்தல் , வாழ்தல் 

பொருள் கூறுக


பொருள் :
  1. ஓம்பப்படும்- காத்தல் வேண்டும்
  2. விழுப்பம் – சிறப்பு
  3. பரிந்து – விரும்பி
  4. தேரினினும் – ஆராய்ந்து  பார்த்தாலும்
  5. குடிமை – உயர்குடி
  6. இழுக்கம் – ஒழுக்கம் இல்லாதவர்
  7. அழுக்காறு – பொறாமை
  8. ஆக்கம் – செல்வம்
  9. ஒல்கார் – விலகமாட்டார்
  10. உரவோர் – மனவலிமைஉடையோர்
  11. ஏதம் – குற்றம்
  12. ஒல்லாவே – இயலாவே
  13. உலகம் – உயர்ந்தோர்
  14. ஒட்ட – பொருந்த
  15. ஒழுகல் – நடத்தல் , வாழ்தல் 

ஒழுக்கமுடைமை

திருக்குறள்
ஒழுக்கமுடைமை
இலக்கண குறிப்பு

1.       படும், கெடும்  – செய்யும் எனும் வாய்பாட்டு வினைமுற்று
2.       ஒழுக்கம் – தொழில் பெயர்
3.       காக்க – வியங்கோள் வினைமுற்று
4.       பரிந்து , தெரிந்து  - வினைஎச்சங்கள்
5.       இழிந்த பிறப்பு  - பெயரெச்சம்
6.       கொளல் – அல் ஈற்று தொழில் பெயர்
7.       உடையான், உரவோர்  – வினையாலணையும் பெயர்
8.       எய்தாப் பழி – ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம்
9.       எய்துவர் – பலர்பால் வினைமுற்று
10.   நல்லொழுக்கம் , தீயொழுக்கம் – பண்பு தொகைகள்
11.   சொலல் –தொழில் பெயர்

வாழ்த்து


  •     v    மெய்தான் அரும்பி  பாடல் – மாணிக்க வாசகர்
  •          விடேன் – தன்மை ஒருமை வினைமுற்று
  •           வேறு பெயர்  -  அழுது அடியடைந்த அன்பர்
  •          எழுப்பிய கோயில் ஆவுடையார் கோயில் – திருபெருந்துறை
  •          காலம் கி பி ஒன்பதாம் நூற்றாண்டு
  •          பன்னிரண்டு திருமறையில் எட்டாம் திருமறை
  •          திருவாசகம்(658 பாடல்கள் ), திருக்கோவை  
  •          ஜி யு  போப்  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்
  •          அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக இருந்தவர்
  •          பிறந்த ஊர் திருவாதவூர் 
    




இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...