பொருள் :
- ஓம்பப்படும்- காத்தல் வேண்டும்
- விழுப்பம் – சிறப்பு
- பரிந்து – விரும்பி
- தேரினினும் – ஆராய்ந்து பார்த்தாலும்
- குடிமை – உயர்குடி
- இழுக்கம் – ஒழுக்கம் இல்லாதவர்
- அழுக்காறு – பொறாமை
- ஆக்கம் – செல்வம்
- ஒல்கார் – விலகமாட்டார்
- உரவோர் – மனவலிமைஉடையோர்
- ஏதம் – குற்றம்
- ஒல்லாவே – இயலாவே
- உலகம் – உயர்ந்தோர்
- ஒட்ட – பொருந்த
- ஒழுகல் – நடத்தல் , வாழ்தல்
No comments:
Post a Comment