- தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாகிவிட்டது
- பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்.
- பாரதியாரின் கவிைதகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம்
- பெயைரப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்
- தம் கவிைதகளில் பெண்கல்வி,கைபெ ண் மறுமணம்,பொதுவுைடைம, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகைள உள்வாங்கிப் பாடியுள்ளார்.
- எனேவ, இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார்.
- இவரைப் பாவேந்தர் என்றும் போற்றுவர்
தமிழுக்கும் அமுதென்றுபேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு பேர்!
தமிழுக்கு நிலவென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் சமூ்கத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள்வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழ் எங்கள் இளமைக்கு பால் –இன்பத்
தமிழ் நல்ல புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் !
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் – இன்பத்
எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் !
No comments:
Post a Comment