04 August, 2014

இன்றையக் கேள்விகள் - 04/08/2014

1.தில்லையடி வள்ளியம்மை எந்த நாட்டில் பிறந்தார்
  1. இந்தியா
  2. தென்னாப்பிரிக்கா
  3. பிரான்சு
  4. லண்டன்

2.கல்வி வளர்ச்சி நாளாக யாருடைய பிறந்த 
நாளைக் கொண்டாடுகிறோம் ?
  1. காமராசர்
  2. இராதாகிருஷ்ணன்
  3. பாரதியார்
  4. இராஜாஜி

3.அவன் மாணவன் அல்ல - பிழையைத் திருத்தி எழுதுக
  1. அவன் மாணவன் அன்று
  2. அவன் மாணவன் அல்லன்
  3. அவள் மாணவன் அன்று
  4. அவன் மாணவன் தான்

4.கல்வி வளர்ச்சி நாள் எப்போது கொண்டாடுகிறோம்
  1. ஜூலை பதினைந்தாம் நாள்
  2. அக்டோபர் இரண்டாம் நாள்
  3. ஜூன்  பதினைந்தாம் நாள்
  4. செப்டம்பர் ஐந்தாம் நாள்

5.செய்தார்க்கும் – இலக்கணக் குறிப்பு
  1. எண்ணுமை
  2. இழிவுசிறப்பும்மை
  3. வினையாலணையும் பெயர்
  4. வினையெச்சம்

6. நுதல் – பொருள் கூறுக
  1. காது
  2. மூக்கு
  3. நெற்றி
  4. கண்

7.தாமரை நயனம் – இலக்கணக் குறிப்பு
  1. உவமைத்தொகை
  2. வினைத்தொகை
  3. இரண்டாம் வேற்றுமைத்தொகை
  4. உம்மைத்தொகை

8. இந்தியாவின் தேசிய பங்கு வீதம் என்ற நூலின் ஆசிரியர்
  1. பெரியார்
  2. அம்பேத்கர்
  3. இராசேந்திர பிரசாத்
  4. நேரு

9.கண்ணகனார் எந்த அரசனின் அவைப்புலவர்
  1. குலோத்துங்கச் சோழன்
  2. கோப்பெருஞ்சோழன்
  3. பரந்தாகச் சோழன்
  4. ஆதித்த சோழன்


10.மல்லலம் குருத்து – இலக்கணக் குறிப்பு
  1. உரிச்சொற்றொடர்
  2. உருவகம்
  3. வினைத்தொகை
  4. உவமைத்தொகை




தமிழ்ச் சொல் அறிவோம் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்

Tnpsc Aptitude 010

சான்றாண்மை - 9 ஆம் வகுப்பு சமச்சீர்




இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...