1.தில்லையடி வள்ளியம்மை எந்த நாட்டில் பிறந்தார்
- இந்தியா
- தென்னாப்பிரிக்கா
- பிரான்சு
- லண்டன்
2.கல்வி வளர்ச்சி நாளாக யாருடைய பிறந்த
நாளைக் கொண்டாடுகிறோம் ?
- காமராசர்
- இராதாகிருஷ்ணன்
- பாரதியார்
- இராஜாஜி
3.அவன் மாணவன் அல்ல - பிழையைத் திருத்தி எழுதுக
- அவன் மாணவன் அன்று
- அவன் மாணவன் அல்லன்
- அவள் மாணவன் அன்று
- அவன் மாணவன் தான்
4.கல்வி வளர்ச்சி நாள் எப்போது கொண்டாடுகிறோம்
- ஜூலை பதினைந்தாம் நாள்
- அக்டோபர் இரண்டாம் நாள்
- ஜூன் பதினைந்தாம் நாள்
- செப்டம்பர் ஐந்தாம் நாள்
5.செய்தார்க்கும் – இலக்கணக் குறிப்பு
- எண்ணுமை
- இழிவுசிறப்பும்மை
- வினையாலணையும் பெயர்
- வினையெச்சம்
6. நுதல் – பொருள் கூறுக
- காது
- மூக்கு
- நெற்றி
- கண்
7.தாமரை நயனம் – இலக்கணக் குறிப்பு
- உவமைத்தொகை
- வினைத்தொகை
- இரண்டாம் வேற்றுமைத்தொகை
- உம்மைத்தொகை
8. இந்தியாவின் தேசிய பங்கு வீதம் என்ற நூலின் ஆசிரியர்
- பெரியார்
- அம்பேத்கர்
- இராசேந்திர பிரசாத்
- நேரு
9.கண்ணகனார் எந்த அரசனின் அவைப்புலவர்
- குலோத்துங்கச் சோழன்
- கோப்பெருஞ்சோழன்
- பரந்தாகச் சோழன்
- ஆதித்த சோழன்
10.மல்லலம் குருத்து – இலக்கணக் குறிப்பு
- உரிச்சொற்றொடர்
- உருவகம்
- வினைத்தொகை
- உவமைத்தொகை
No comments:
Post a Comment