06 August, 2014
குறுந்தொகை - 9 ஆம் வகுப்பு சமச்சீர்
குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று
இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.
நான்கு முதல் எட்டு வரையான அடிகளைக்
கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பு இது
இந்த நூலின் 380 பாடல்களுக்குப் ‘பேராசிரியர்’ உரை எழுதியுள்ளார்.
பேராசிரியர் உரை எழுதாத 20 பாடல்களுக்கும் ‘நச்சினார்க்கினியர்’ உரை எழுதிச்
சேர்த்துள்ளார்.
பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியுள்ளார்
குறுந்தகைப் பாடல்களில் சோழன் கரிகால்வளவன், குட்டுவன், திண்தேர்ப் பொறையன், பசும்பூண் பாண்டியன், போன்ற பேரரசர்கள்
மற்றும் பாரி, ஓரி, நள்ளி, நன்னன் போன்ற சிற்றரசர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இடம்
பெறுகின்றன.
'கொங்குதேர் வாழ்க்கை' என்ற இரண்டாம் பாடல் இறையனார் பாடி, தருமி என்ற புலவருக்கு "பொற்கிழி" வழங்கச் செய்தது
சிறந்த வரலற்றுச் சான்றாகும்
இன்றைய கேள்விகள் - 06/08/2014
1.குறுந்தொகைப்
பாடல்களின் எண்ணிக்கை
- 401
- 601
- 30
- 501
2.குறுந்தொகையின் அடி
வரையறை
- 4-8
- 13-31
- 8-16
- 5-16
3.குறுந்தொகையைத்
தொகுத்தவர்
- பெருந்தேவனார்
- தேவகுலத்தார்
- பூரிக்கோ
- கபிலர்
4.குறுந்தொகைக்கு கடவுள்
வாழ்த்து பாடியவர்
- தேவகுலத்தார்
- காரியாசான்
- பெருந்தேவனார்
- நக்கீரனார்
5..திருமுருகாற்றுப்படையை இயற்றியவர்
- நக்கீரனார்
- பூரிக்கோ
- நல்லந்துவனார்
- ஔவையார்
6..தாயுமானவர் நினைவு இல்லம் எங்கு அமைந்துள்ளது
- கடலூர்
- வடலூர்
- இராமநாதபுரம்
- திருச்சிராப்பள்ளி
7.சதுரகராதி என்னும் அகர முதலியை வெளியிட்டவர்
- ஜி யு போப்
- அகத்தியர்
- வீரமாமுனிவர்
- உ வே சா
8.வசன நடை கைவந்த வள்ளலார் என்பது யாரைக் குறிக்கும்
- குணங்குடி மஸ்தான் சாகிபு
- ரா பி சேதுபிள்ளை
- ஆறுமுக நாவலர்
- வீரமாமுனிவர்
9.கிருச்தவக்கம்பர் எனப் போற்றபெற்றவர்
- எச் ஏ கிருஷ்ணப்பிள்ளை
- வீரமாமுனிவர்
- ஜி யு போப்
- கால்டுவெல்
10.இனியவை நாற்பதின் ஆசிரியர்
- பூதஞ்சேதனார்
- கணியன்பூங்குன்றனார்
- கணிதமேதாவியார்
- காரியாசான்
Subscribe to:
Posts (Atom)
இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1
தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாகிவிட்டது பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிைதகள் மீது கொண்ட பற்றின் காரணமா...
-
* தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள். * சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் க...
-
ஆற்றவும் கற்றார்அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால் ஆற்றுணா வேண்டுவ தில். ...