1.குறுந்தொகைப்
பாடல்களின் எண்ணிக்கை
- 401
- 601
- 30
- 501
2.குறுந்தொகையின் அடி
வரையறை
- 4-8
- 13-31
- 8-16
- 5-16
3.குறுந்தொகையைத்
தொகுத்தவர்
- பெருந்தேவனார்
- தேவகுலத்தார்
- பூரிக்கோ
- கபிலர்
4.குறுந்தொகைக்கு கடவுள்
வாழ்த்து பாடியவர்
- தேவகுலத்தார்
- காரியாசான்
- பெருந்தேவனார்
- நக்கீரனார்
5..திருமுருகாற்றுப்படையை இயற்றியவர்
- நக்கீரனார்
- பூரிக்கோ
- நல்லந்துவனார்
- ஔவையார்
6..தாயுமானவர் நினைவு இல்லம் எங்கு அமைந்துள்ளது
- கடலூர்
- வடலூர்
- இராமநாதபுரம்
- திருச்சிராப்பள்ளி
7.சதுரகராதி என்னும் அகர முதலியை வெளியிட்டவர்
- ஜி யு போப்
- அகத்தியர்
- வீரமாமுனிவர்
- உ வே சா
8.வசன நடை கைவந்த வள்ளலார் என்பது யாரைக் குறிக்கும்
- குணங்குடி மஸ்தான் சாகிபு
- ரா பி சேதுபிள்ளை
- ஆறுமுக நாவலர்
- வீரமாமுனிவர்
9.கிருச்தவக்கம்பர் எனப் போற்றபெற்றவர்
- எச் ஏ கிருஷ்ணப்பிள்ளை
- வீரமாமுனிவர்
- ஜி யு போப்
- கால்டுவெல்
10.இனியவை நாற்பதின் ஆசிரியர்
- பூதஞ்சேதனார்
- கணியன்பூங்குன்றனார்
- கணிதமேதாவியார்
- காரியாசான்
No comments:
Post a Comment