07 November, 2014

சித்தர் பாடல் - 6 ஆம் வகுப்பு


வைதோரைக் கூடவை யாதே -இந்த
வையக முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள்செய் யாதே -கல்லை
வீணில் பறவைகள் மீதிலெய் யாதே.

பாம்பினைப் பற்றியாட் டாதே -உனறன
பத்தினி மார்களைப் பழித்துக் காட்டாதே
வேம்பினை யுலகிலூட் டாதே -உன்றன்
வீறாப்பு தன்னை விளங்க  நாட்டாதே.

போற்றும் சடங்கை நண்ணாதே-உன்னைப் 
புகழ்ந்து பலரில் புகலல் ஒண்ணாதே 
சாற்றும் முன் வாழ்வை எண்ணாதே - பிறர் 
தாழும் படிக்குநீ தாழ்வைப் பண்ணாதே 

கள்ளவே டம்புனை யாதே -பல
கங்கையி லேயுன் கடம்நனை யாதே 
கொள்ளைகொள் ளநினை யாதே
கொண்டு பிரிந்துநீ கோள்முனை   யாதே

சித்தர்கள் - நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள், இவர்கள் உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிப்பட்டவர்கள்.
*  "வைதோரைக் கூட வையாதே" என்ற சித்தர் பாடலை பாடியவர் - கடுவெளிச் சித்தர்.
உருவ வழிபாடு செய்யாமல் இயற்கையை கடவுளாக வழிபட்டவர் - கடுவெளிச் சித்தர்.
சித்து - அறிவு
கடுவெளிச் சித்தர் பாடிய பாடல்கள் - 54.
நந்தவனத்தில் ஓர் ஆண்டின் அவன் நாடாறு மாதமாய் என்ப் பாடியவர் - கடுவெளிச் சித்தர்.
பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகினிச் சித்தர் - இவை காரணப்பெயர்கள்.

சொற்பொருள்:
வேம்பு - கசப்பான சொற்கள்.
வீறாப்பு - இறுமாப்பு
கடம் - உடம்பு.
சாற்றும் - புகழ்ச்சியாக்ப் பேசுவவது.
கடம் - உடம்பு
வெய்யவினை - துன்பம் தரும் செயல்
சாற்றும் - புகழ்ச்சியாகப் பேசுவது
பலரில் - பலர் + இல்(வீடுகள்)

ஐக்கிய நாடுகள் சபை - 1945

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது 
























ANSWERS
1-----------B
2-----------C
3-----------A
4-----------A
5-----------C


இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...