திருக்குறள்
ஒழுக்கமுடைமை
இலக்கண குறிப்பு
1.
படும், கெடும் – செய்யும்
எனும் வாய்பாட்டு வினைமுற்று
2.
ஒழுக்கம் – தொழில் பெயர்
3.
காக்க – வியங்கோள் வினைமுற்று
4.
பரிந்து , தெரிந்து -
வினைஎச்சங்கள்
5.
இழிந்த பிறப்பு - பெயரெச்சம்
6.
கொளல் – அல் ஈற்று தொழில் பெயர்
7.
உடையான், உரவோர் –
வினையாலணையும் பெயர்
8.
எய்தாப் பழி – ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம்
9.
எய்துவர் – பலர்பால் வினைமுற்று
10.
நல்லொழுக்கம் , தீயொழுக்கம் – பண்பு தொகைகள்
11.
சொலல் –தொழில் பெயர்
No comments:
Post a Comment