27 November, 2014

இன்றைய கேள்விகள் - 27/11/14

1.மாலை வெயிலில் உள்ள வைட்டமின் எது?
A.வைட்டமின்-A 
B.வைட்டமின்-D
C.வைட்டமின்-B
D.வைட்டமின்-E 


2.வாயுக்களின் திடவெப்பநிலை எண் மதிப்பெண் என்ன?

A.0  டிகிரி செல்சியஸ்
B.4  டிகிரி செல்சியஸ்
C.-1  டிகிரி செல்சியஸ்
D.2  டிகிரி செல்சியஸ்

3.சுத்தமான தங்கம் என்பது எத்தனை காரட்?

A.18 காரட் 
B.22 காரட் 
C.14 காரட் 
D.24 காரட்

4.டர்பைன் எந்த மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது?

A.ரப்பர் 
B.சின்கோனா
C.சந்தனம் 
D.யூக்கலிப்டஸ்

5.உயர்நீதிமன்றத்தின் எல்லை வரம்பை விரிவாக்கம் செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது?

A.உச்சநீதிமன்றம்
B.உயர்நீதிமன்றம் 
C.பாராளுமன்றம் 
D.A மற்றும்  B

6.தமிழ்நாடு வனப்பாதுகாப்பு சட்டம் எப்போது இயற்றப்பட்டது?

A.1980
B.1981
C.1984
D.1983

7.அமைதிப் பள்ளத்தாக்கு எங்கு அமைந்துள்ளது?

A.தமிழ்நாடு
B.கேரளா
C.கர்நாடகா
D.ஜம்மு - காஷ்மீர்

8.Runs Ruins என்ற நூலை எழுதியவர் யார்?
A.கபில்தேவ்
B.கவாஸ்கர்
C.டெண்டுல்கர்
D.கங்குலி

9.எண்டோமாலஜி (Entomology) என்பது என்ன?
A.விலங்குகள் பற்றிய படிப்பு
B.தாவரங்கள் பற்றிய படிப்பு
C.பூச்சிகளைப் பற்றிய படிப்பு
D.மரங்களைப் பற்றிய படிப்பு

10..நாகர்ஜுனா அணைக்கட்டு எந்த நதியின் மீது கட்டப்பட்டுள்ளது?
A.கிருஷ்ணா 
B.கோதாவரி
C.மகாநதி
D.காவிரி

11.2011-ல் Global Micro Credit உச்சி மாநாடு எங்கு நடந்தது?
A.பிரான்ஸ்
B.ஜெர்மனி
C.ஸ்பெயின் 
D.இங்கிலாந்து 

12.இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகம் (எல்.ஐ.சி.) எந்த ஆண்டு 
தொடங்கப்பட்டது?
A.1951
B.1950
C.1952
D.1953

13.மத்திய நில அதிர்வு மையம் எங்கு அமைந்துள்ளது?
A.மதுரை 
B.கோயம்புத்தூர் 
C.விருதுநகர் 
D.கொடைக்கானல்

14.விக்டோரியா பிரகடனம் எப்போது வெளியிடப்பட்டது?
A.1898
B.1858
C.1857
D.1868

15.நகர்பாலிகா சட்டம் என்பது எத்தனையாவது சட்டத்திருத்தம்?
A.72-வது சட்டத்திருத்தம்
B.26-வது சட்டத்திருத்தம்
C.31-வது சட்டத்திருத்தம்
D.74-வது சட்டத்திருத்தம்

16.மருந்துப்பொருட்கள் பற்றி அதிகமாகக் கூறப்பட்ட நூல்கள் ?
A.பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் 
B.பதினெண்மேல்கணக்கு நூல்கள் 
C.மணிமேகலை 
D.சிலப்பதிகாரம் 

17.எந்த மன்னனுக்கு  யானைத் தந்தமும் மயில்தோகையும்
வாசனைப் பொருள்களும் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி 
செய்யப்பட்டன ?
A.சாலமன் 
B.அலெக்ஸ்சாண்டர்
C.ஜூலியஸ் சீசர் 
D.பிலிப் 

18.ஏரி , குளம் , ஊருணி .ஊர் என்ற விகுதியில் முடியும் ஊர் 
பெயர்கள் எந்த நிலத்தைச் சார்ந்தவை ?
A.மருதம் 
B.நெய்தல் 
C.குறிஞ்சி 
D.முல்லை 

19.  ஈ வெ இராமசாமிக்கு பெரியார் பட்டத்தை வழங்கியவர் 
A.டாக்டர் . எஸ் . தருமாம்பாள் 
B.டாக்டர்  முத்துலெட்சுமி 
C.மணியம்மை 
D.மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 

20. கலை  களஞ்சியத்தின்  முன்னோடி 
A.அபிதான கோசம் 
B.அபிதான சிந்தாமணி 
C.நாடகக் கலைக் களஞ்சியம்
D.குழந்தைகள் கலைக் களஞ்சியம்

2 comments:

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...