அம்புஜத்தம்மாள்
- 1899ஆம் வசதியான குடும்பத்தில் ஆண்டு பிறந்தார்.
- அன்னை கஸ்துரிபாயின் எளிமையான தோற்றத்தினால் கவரப்பட்டு எளிமையாக வாழ்ந்தார்.
- பாரதியாரின் பாடல்களை பாடி விடுதலை உணர்வை ஊட்டினார்.
- வை மு கோதைநாயகி அம்மாள் ,ருக்மணி முதலியவர்களோடு இணைந்து பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்தார்
- காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று செல்லமாக அழைக்கப்படுபவர்.
- தன் தந்தையின் பெயரோடு காந்தியடிகளின் பெயரையும் இணைத்து சீனிவாச காந்தி நிலையம் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.
- அம்புஜத்தம்மாள் எழுபதாண்டு நினைவாக,நான் கண்ட பாரதம்என்ற நூலை எழுதினார். 1964ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீவிருது வழங்கப்பட்டது
No comments:
Post a Comment