1.நாடகமேத்தும் நாடகக் கணிகை என்று குறிப்பிடப்படுபவர்
- கண்ணகி
- மணிமேகலை
- மாதவி
- மாதரி
2.மகேந்திரவர்ம பல்லவன் எழுதிய நூல்
- மத்த விலாசம்
- சாகுந்தலம்
- குணநூல்
- முறுவல்
3.குறவஞ்சி நாடகங்கள் யாருடைய ஆட்சி காலத்தில் தோன்றின
- சோழர்
- பல்லவர்
- நாயக்கர்
- களபிரர்கள்
4.டம்பாச்சாரி விலாசம் என்னும் நூலை எழுதியவர்
- மறைமலையடிகள்
- காசி விசுவநாதர்
- சங்கரதாச சுவாமிகள்
- பம்மல் சம்பந்தனார்
5.தமிழ் நாடக உலகின் தந்தை
- தி க சண்முகனார்
- பம்மல் சம்பந்தனார்
- சங்கரதாச சுவாமிகள்
- பேராசிரியர் சுந்தரனார்
6.எழுபது ஆண்டுகளாக தமிழ் நாடக மேடைகளில் புகழ் பெற்று
விளங்கிய நாடகம்
- கதரின் வெற்றி
- தேசியக்கொடி
- தேசபக்தி
- மனோகரன்
7.சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர்
- அடியார்க்கு நல்லார்
- நச்சினார்க்கினியர்
- இளம்பூரணர்
- அரும்பதவுரைகாரர்
8.தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம்
- தேசியக்கொடி
- தேசபக்தி
- கதரின் வெற்றி
- அபிமன்யு
- சினையாகு பெயர்
- காலவாகு பெயர்
- இடவாகுபெயர்
- தொழிலாகு பெயர்
10.பூகம் - பொருள் கூறுக
- மகரந்தம்
- மலர்
- குளம்
- கமுகம்
விடைகள்
- மாதவி
- மத்த விலாசம்
- நாயக்கர்
- காசி விசுவநாதர்
- பம்மல் சம்பந்தனார்
- மனோகரன்
- அடியார்க்கு நல்லார்
- கதரின் வெற்றி
- காலவாகு பெயர்
- கமுகம் (பாக்கு மரம் )
Tnpsc questions,samacheer questions,tnpsc general tamil,tnpsc free materials
ReplyDelete