பொருள்
கூறு
பொருளல்லவர்
- பொருள் இல்லாதவர்
பொய்யா
விளக்கம் -அணையா விளக்கு
புல்லார்
-பற்றார்
உறுபொருள்
-அரசுரிமையால் வரும் பொருள்
உல்கு
பொருள் - வரியாக வரும் பொருள்
தெறு -
பகை
கைத்தொன்று
- கைப்பொருள்
எ ஃ கு - உறுதியான படைக்கலம்
ஒன்பொருள் -
சிறந்த பொருள்
என் பொருள் -
இயல்பாய் கிடைக்கும் பொருள்
இரண்டும் -
அன்பும் அறனும்
இலக்கண
குறிப்பு :
பொய்யா
விளக்கம் , பொருளாக்கம் - ஈறு
கெட்ட எதிர்மறை பெயரெச்சம்
இருளறுக்கும்
, அறனீனும் திறனீனும் – இரண்டாம் வேற்றுமை
தொகைகள்
வந்த
பொருள் – பெயரெச்சம்
அறன் ,
திறன் – கடைப்போலிகள்
விடல் –
அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
தன
ஒன்னார் , வேந்தன் பொருள் – ஆறாம் வேற்றுமை தொகைகள்
ஈன்
குழலி - வினைத்தொகை
சொல்லச்செவிலி
– உருவகம்
குன்றேறி
– ஏழாம் வேற்றுமைத்தொகை
செய்க –
வியங்கோள் வினை முற்று
செறுநர்
செருக்கு - ஆறாம் வேற்றுமைத்தொகை
ஒண்பொருள்,
எண்பொருள் – பண்புதொகைகள்
காழ்ப்ப
இயற்றியார் - பெயரெச்சம்
No comments:
Post a Comment