23 July, 2014

இன்றைய கேள்விகள் - 23/07/2014

1.பொருந்தா இணையைக் காண்க 
  1. அலைஓசை –   சாகித்ய அகாடமி விருது
  2. குருதிபுனல் –    ஞானபீட பரிசு
  3. சுந்தர காண்டம் – தஞ்சை தமிழ்                                                                                            பல்கலைகழகப் பரிசு
  4.  சித்திரப்பாவை - ஞானபீட பரிசு
2. சீறாப்புராணத்தில் தீர்க்கதரிசனத்தைக் கூறுவது 

  1. நுபுவ்வத்துக் காண்டம்
  2. விலாதத்து காண்டம் 
  3. ஹிஜ்ரத்து காண்டம்
  4. மேற்கூறிய அனைத்தும் 

3. ரா பி சேதுபிள்ளையின் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் எது ?
  1. தமிழின்பம்
  2. ஊரும் பேரும்
  3. வீரமாநகர்
  4. திருவள்ளுவர் நூல் நயம் 
4. முதன்முதலில் தமிழ் உள்ளிட்ட மொழிகளைத்  
" திராவிட மொழிக்குடும்பம் " என்று பெயரிட்டு தனி மொழிக்குடும்பத்தை 
உருவாக்கியவர் யார் ?
  1. எமனோ 
  2. எல்லீஸ் 
  3. ஜி யு போப் 
  4. கால்டுவெல் 
விடைகள் 
  1. குருதிபுனல் –    ஞானபீட பரிசு
  2. நுபுவ்வத்துக் காண்டம்
  3. தமிழின்பம்
  4. கால்டுவெல் 


No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...