பிரேசிலின்
அதிபராக, அந்த நாட்டின்
தற்போதைய அதிபர் தில்மா ரூசெஃப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த அக்டோபர்
மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், கடுமையான
போட்டிக்கிடையில் அவர் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு அவர் மீண்டும்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
No comments:
Post a Comment