Question: In the examination 30% of total students failed in English, 40% of students in Hindi and 20% in both. Find the percentage of students who passed in both the subjects.
ஒரு தேர்வில் 30% மாணாவர்கள் ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை . 40% மாணவர்கள் ஹிந்திப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. இரண்டு பாடத்திலும் தேர்ச்சி பெறாதவர்கள் 20% என்றால் இரண்டு பாடத்திலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சதவிகிதம் என்ன ?
A. 50% B. 20% C.10% D. 60%
No comments:
Post a Comment