11 September, 2014

TNPSC GK Questions - 001

ஆசியாவின் மிகப்பெரிய கல்வி நிறுவனம் - பஞ்சாப் பல்கலைக்கழகம் (லாகூர்)

* இந்தியாவில் வைரம் அதிகமாகக் கிடைக்கும் இடம் - பன்னா (மத்தியப்பிரதேசம்)

* விளையாட்டுத் துறை பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் விருது - துரோணாச்சாரியா விருது

* ஐக்கிய நாடுகள் தபையின் முதல் பெண் தூதவர் - விஜயலட்சுமி பண்டிட்

* பிரிட்டனில் நிழல் பிரதமர் என்றழைக்கப்படுபவர் - எதிர்க்கட்சித் தலைவர்

* மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை - 639

* ஐ.நா.சபை தொடங்கப்பட்ட ஆண்டு - 1945

* இஸ்ரேல் நாட்டின் பாராளுமன்றத்தின் பெயர் - நெஸட்

* இண்டர்போல் அமைப்பின் இந்தியப் பிரதிநிதி - சிபிஐ

* பாரத ரத்னா விருது பெற்ற வெளிநாட்டுத் தலைவர்கள் - "எல்லைக் காந்தி" கான் அப்துல் கபார்கான் மற்றும் நெல்சன் மண்டேலா

* மனித மூளையின் எடை - 1.4 கிலோ

* உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எத்தனை ஆண்டுகலுக்கு ஒரு முறை நடைபெறுகிறது - நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை

* மிக நீண்ட ஆயுள் உடைய விலங்கு - ஆமை

* இந்தியாவில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் - அன்னை தெரஸா (1979)

* ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண்மணி - பாது அத்தையா

* பேங்க் என்ற சொல் பெஞ்ச் என்று பொருள்படும் - இத்தாலிய வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

* நோபல் பரிசளிக்கும் பொறுப்பு யார் வசமுள்ளது - நோபல் பவுன்டேஷன் ஆஃப் ஸ்வீடன்

* ஜப்பானின் மற்றொரு பெயர் - நிப்பான்

* ஒளவை பாடிய நூல்கள் - பன்னிரென்டு

நன்றி -தினமணி 

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...