1.தேம்பாவணி என்னும் நூலை இயற்றியவர்
- வீரமாமுனிவர்
- எச் எ கிருஷ்ணப்பிள்ளை
- தாயுமானவர்
- கால்டுவெல்
2.தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக தன் பெயரை தைரியநாதர் என
மாற்றிக்கொண்டவர்
- கால்டுவெல்
- ஜி யு போப்
- வீரமாமுனிவர்
- குணங்குடி மஸ்தான் சாகிபு
3.ஆனந்தத்தேன் என்னும் கவிதைத் தொகுதியை எழுதியவர்
- ரா பி சேதுபிள்ளை
- மு வரதராசனார்
- தருமு சிவராமு
- சச்சிதானந்தன்
4.சேந்தன் திவாகரத்தை எழுதியவர்
- திவாகரர்
- மண்டலபுருடர்
- வீரமாமுனிவர்
- கதிரைவேலனார்
5.அகராதி என்னும் சொல் முதன் முதலாக இடம் பெற்ற நூல்
- திருமந்திரம்
- சதுரகராதி
- சூடாமணி நிகண்டு
- அகராதி நிகண்டு
6..தமிழ் பேரகராதியை வெளியிட்டவர்
- குப்புசாமி
- இராமநாதன்
- வின்சுலோ
- பவானந்தர்
7.தமிழ் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி
- அபிதான சிந்தாமணி
- அபிதானகோசம்
- பிரிட்டானிகா
- தமிழ்க் கலைக்களஞ்சியம்
8.அபிதான சிந்தாமணியை வெளியிட்டவர்
- குப்புசாமி
- சிங்காரவேலனார்
- மணவைமுஸ்தபா
- தேவநேயப்பாவாணர்
9.அளகு – பொருள் கூறுக
- புறா
- கிளி
- கோழி
- வாத்து
10.மடநாகு – பொருள் கூறுக
- இளைய பசு
- மான்
- குதிரை
- எருமை
No comments:
Post a Comment