ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
சீனா, அமெரிக்கா ஆகி யவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்று அமெரிக்காவைச் சேர்ந்த பிரின்ஸ்டன் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
2000 முதல் 2010-ம் ஆண்டு வரை ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகம் பயன்படுத்திய நாடுகள் குறித்து பிரின்ஸ்டன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத் தினர்.
இதில் உலகளாவிய அளவில் 10 ஆண்டுகளில் ஆன்டி பயாடிக் மருந்துகளின் பயன்பாடு 36 சதவீதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
2010-ம் ஆண்டில் ஆன்டி பயாடிக் மருந்துகளை அதிகம் பயன்படுத்திய நாடுகள் குறித்து 71 நாடுகளில் ஆய்வு நடத்தப் பட்டது.
இதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
சீனா, அமெரிக்கா ஆகி யவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

No comments:
Post a Comment