1.பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் எது
ஒன்று இல்லாமை என்று பெரியார் கூறுகிறார் ?
- வாக்குரிமை
- பேச்சுரிமை
- சொத்துரிமை
- எழுத்துரிமை
2.“ வள்ளுவனை பெற்றதால் புகழ் வையகமே “
-பாடியவர் யார் ?
- பாரதியார்
- சுரதா
- தாரா பாரதி
- பாரதிதாசன்
3.“ புது நெறி கண்ட புலவர் “ என்று
போற்றப்பெற்றவர்
- இராமலிங்க அடிகளார்
- தாயுமானவர்
- திரு வி க
- கவிமணி
4.“பண்ணொடு தமிழ் ஒப்பாய் “ எனத்
தொடங்கும் பாடல் இடம் பெரும் பாடல்
- திருவாசகம்
- தேவாரம்
- திருக்கோவையார்
- திருமந்திரம்
5.தமிழ் எழுத்துக்களில் ஒரு நல்ல சீர்திருதத்தினைக்
கொண்டு வந்தவர் யார் ?
- வேதநாயகம் பிள்ளை
- வீரமாமுனிவர்
- ஹெச் ஏ கிருஷ்ணப் பிள்ளை
- உ வே சாமிநாத ஐயர்
விடைகள்
- சொத்துரிமை
- பாரதிதாசன்
- இராமலிங்க அடிகளார்
- தேவாரம்
- வீரமாமுனிவர்
No comments:
Post a Comment