1.மாறன் களிறு – இலக்கண குறிப்பு
- இரண்டாம் வேற்றுமைத்தொகை
- நான்காம் வேற்றுமைத்தொகை
- ஆறாம் வேற்றுமைத்தொகை
- மூன்றாம் வேற்றுமைத்தொகை
2.ஒற்கம் – பொருள் கூறுக
- சுறுசுறுப்பு
- உறக்கம்
- சோம்பல்
- தளர்ச்சி
3.அவியினும் வாழினும் - இலக்கண குறிப்பு
- இழிவுச்சிறப்பும்மை
- பண்புத்தொகை
- எண்ணும்மை
- இருபெயரொட்டு பண்புத்தொகை
4.மேலைகடல் முழுவதும் கப்பல் விடுவோம்- என்று கூறியவர்
- சுரதா
- வ.உ.சி
- பாரதி
- நாமக்கல் கவிஞர்
5.மதுரைபதிற்றுப்பதந்தாதி
என்ற நூலை எழுதியவர்
- பரஞ்சோதி முனிவர்
- திருநாவுக்கரசர்
- காளமேகப்புலவர்
- சொக்கநாதப்புலவர்
6.திருவிளையாடற்புராணத்திற்கு
உரை எழுதியவர்
- மு வரதராசனார்
- பரிமேலழகர்
- ந மு வேங்கடசாமி
- பரிதிமாற்க் கலைஞர்
7.திருவிளையாடற்புராணத்தில்
அமைந்துள்ள
காண்டங்களின் எண்ணிக்கை
- நான்கு
- மூன்று
- இரண்டு
- ஐந்து
8.பாவியக்கொத்து
என்ற நூலை இயற்றியவர்
- பாவேந்தர் பாராதிதாசன்
- பாவலேறு பெருஞ்சித்திரனார்
- பாரதியார்
- சுரதா
9.ரூபாயத் என்பது
-----------
- இரண்டடிச் செய்யுள்
- மூன்றடிச் செய்யுள்
- நான்கடிச் செய்யுள்
- ஐந்தடிச் செய்யுள்
10.நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை
என்று கூறியவர்
- கண்ணதாசன்
- அறிஞர் அண்ணா
- பாரதிதாசன்
- பாரதியார்
விடைகள்
- ஆறாம் வேற்றுமைத்தொகை
- தளர்ச்சி
- எண்ணும்மை
- பாரதி
- பரஞ்சோதி முனிவர்
- ந மு வேங்கடசாமி
- மூன்று
- பாவலேறு பெருஞ்சித்திரனார்
- நான்கடிச் செய்யுள்
- கண்ணதாசன்
No comments:
Post a Comment