- பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பிய மரபியலில் தொல்காப்பியர் ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரை உள்ள உயிரிகளைப் பற்றி குறிப்பிடுகிறார்
- ஓரறிவு - மெய்யினால் அறியும் உயிர் (புல், மரம் போன்ற தாவரங்கள்)
- ஈரறிவு - மெய், கண் கொண்டது (நத்தை, சங்கு)
- மூவறிவு - மெய், வாய், மூக்கு கொண்டது (எறும்பு, கரையான், அட்டை)
- நாலறிவு - மை, கண், மூக்கு, வாய் கொண்டது (நண்டு, தும்பி, வண்டு)
- ஐயறிவு - மெய், கண், மூக்கு, வாய், செவி (விலங்கு, பறவை).
- ஆறறிவு - மெய், வாய், மூக்கு, கண், செவி, மனம் (மனிதர்).
- அக்டோரபர் முதல் வாரத்தை அரசு வனவிலங்கு வாரமாகக் கொண்டாடி வருகிறது.
- வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் - 1972
- ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் நான்காம் நாள் "உலக வனவிலங்கு நாள்" கொண்டாடப்படுகிறது.
- ஐம்புதங்கள் - நிலம், நீர், தீ, காற்று, வானம்
- ஐம்பூதங்களில் உயிருள்ள, உயிரற்ற இருவகையான பொருள்கள் உள்ளன.
- உலகிலேயே அதிகளவு மழை பெறும் இடம் - அசாமில் மரங்கள் அடர்ந்துள்ள "சிரபுஞ்சி"
- உயிரிகளின் ஆற்றலுக்கு அடிப்படையாக தாவரங்கள் விளங்கிறது.
- வனவிலங்குப் பாதுகாப்புச்சட்டம் வனவிலங்குகளை வேட்டையாடுதலை தடுக்கிறது.
No comments:
Post a Comment