சொற்பொருள்:
- பகர்வது - சொல்வது
- தெளிவீரே - தெளியுங்கள்
- துவ்வா - நுகராத
- அகன்று - விலகி
- ஆழி - கடல்
- நோக்கி - வினையெச்சம்
- துவ்வா விடம் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- கவிமணி தேசிக விநாயகனார் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் பிறந்தவர்.
- பெற்றோர் - சிவதாணு - ஆதிலட்சுமி அம்மையார்
- மொழிபெயர்ப்பு - உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். அப்பாடல்களின் தொகுப்பு "உமர்கய்யாம் பாடல்கள்" என்பது.
- இவர் கணிதம், வானவியல் ஆகியவற்றில் புலமைமிக்கவர்.
- இவரின் கவிதைகள் மக்கள் அடையும் இன்ப துன்பங்களையும், இறைவனது படைப்பையும் பாடுபொருளாகக் கொண்டவை.
- உமர்கய்யாம் பதினொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீக கவிஞர்.
- இவரின் முழுப்பெயர் கியதுதின் அபுல்பாத் உமர்கய்யாம் எனபது.
- மலரும் மாலையும்
- மருமக்கள் வழி மான்மியம்
- குழந்தைச் செல்வம்
- ஆசிய ஜோதி
- காலம்: 1876 - 1954 ஆம் ஆண்டு வரை.
- இந்நூல் இம்மை மறுமை பற்றி ரூபாயத் என்னும் பெயரில் உமர்கய்யாம் எழுதிய செய்யுள்களின் மொழி பெயர்ப்பு.
- இதனையே கவிமணி மொழிபெயர்த்துள்ளார்.
- இதில் நூற்றுப் பதினைந்து பாடல்கள் உள்ளன.
- வாழ்க்கைத் தத்துவத்தை இப்பாடல்கள் விளக்குகின்றன.
- ரூபாய் என்பது நான்கடிச் செய்யுள்.
Enakku oru doubt ? Asiya jothi noolum oru molipeyarpu noola illaya sollunga
ReplyDeleteYes...translated from "Light of Asia" by Edwin Arnold.
Delete