உரைநடைக் காலம்:
- இருபதாம் நூற்றாண்டை "உரைநடைக் காலம்" என்பர்.
- எனினும் கவிதை வடிவமும் கவினுற வளர்ந்து வந்தது.
- இருபதாம் நூற்றாண்டில் அறிவியலும், இலக்கியமும் விரைவாக வளர்ந்தன.
- செய்யுள், உரைநடை என்னும் இரு வடிவிலும் புதுவகை இலக்கியங்கள் மலர்ந்துள்ளன.
பாரதியார்:
- பாரதியாரின் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக இருந்தது.
- மன்னர்களை மட்டுமே மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றி, எளிய மக்களை நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பி அமைத்த பெருமை பாரதியைச் சாரும்.
பாரதிதாசன்:
- தமிழ், தமிழர், தமிழுணர்வு, சமுதாய மறுமலர்ச்சி, பெண்ணடிமை, திராவிட இயக்கச் சிந்தனை, பொதுவுடமை முதலியவற்றை பாரதிதாசன் கவிதைகள் வெளிப்படுத்தின.
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே"
கவிமணி:
"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா"
"சாலைகளில் பல தொழில்கள் பெருகவேண்டும்
சபைகளிலே தமிழ் எழுந்து முழங்கவேண்டும்"
நாமக்கல் கவிஞர்:
தனியே அவற்கொரு குணமுண்டு"
பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும்
பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்"
"கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்"
காந்தியக் கவிஞர் எனப் போற்றப்படுபவர்.
முடியரசன்:
இவரின் கவிதையில் பகுத்தறிவு நோக்கும், முற்போக்குச் சிந்தனையும் தமிழுணர்வும் அதிகம் காணலாம்.
"ஆங்கிலமோ பிறமொழியோ
பயின்றுவிட்டால்
அன்னைமொழி பேசுவதற்கு நாணுகின்ற
தீங்குடை மனப்போக்கர் வாழும்நாட்டில்
தென்படுமோ மொழியுணர்ச்சி?"
சுரதா:
முல்லைக்கோர் காடுபோலும்
முத்துக்கோர் கடலேபோலும்
சொல்லுக்கோர் கீரன்போலும்
தூதுக்கோர் தென்றல்போலும்
கல்விக்கோர் கம்பன்போலும்
கவிதைக்கோர் பரணர்போலும்
வில்லுக்கோர் ஓரிபோலும்
விளங்கினார், வென்றார், நின்றார்.
வாணிதாசன்:
மணிக்கொடி:
வல்லிக்கண்ணன்:
புதுக்கவிதை வரலாற்றில் வல்லிக்கண்ணன் பங்கு போற்றத்தக்கது.
ஏழையின் குடிசையில்
அடுப்பும் விளக்கும் தவிர
எல்லாமே எரிகின்றன.
என்பது இவரின் புதுக்கவிதையின் எளிய வடிவை காட்டும்.
புதுக்கவிதை வளர்ச்சியல் வல்லிக்கண்ணன் பங்கு போற்றத்தக்கது.
கவிமணி:
- கவிமணியின் கவிதைகள் கற்போரைக் களிப்பில் ஆழ்த்துவன.
- கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்தவனும் நீதானோ, எனத் தாலாட்டு பாடியவர்.
"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா"
"சாலைகளில் பல தொழில்கள் பெருகவேண்டும்
சபைகளிலே தமிழ் எழுந்து முழங்கவேண்டும்"
நாமக்கல் கவிஞர்:
- இவரின் கவிதைகளில் காந்தியச் சிந்தனை அதிகம்.
தனியே அவற்கொரு குணமுண்டு"
பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும்
பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்"
"கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்"
காந்தியக் கவிஞர் எனப் போற்றப்படுபவர்.
முடியரசன்:
இவரின் கவிதையில் பகுத்தறிவு நோக்கும், முற்போக்குச் சிந்தனையும் தமிழுணர்வும் அதிகம் காணலாம்.
"ஆங்கிலமோ பிறமொழியோ
பயின்றுவிட்டால்
அன்னைமொழி பேசுவதற்கு நாணுகின்ற
தீங்குடை மனப்போக்கர் வாழும்நாட்டில்
தென்படுமோ மொழியுணர்ச்சி?"
சுரதா:
- சுரதாவின் கவிதைகளில் புதிய உவமைகளைக் காணலாம்.
- உவமைக் கவிஞர் என்று அழைப்பர்.
முல்லைக்கோர் காடுபோலும்
முத்துக்கோர் கடலேபோலும்
சொல்லுக்கோர் கீரன்போலும்
தூதுக்கோர் தென்றல்போலும்
கல்விக்கோர் கம்பன்போலும்
கவிதைக்கோர் பரணர்போலும்
வில்லுக்கோர் ஓரிபோலும்
விளங்கினார், வென்றார், நின்றார்.
- சுரதாவின் பாடல்களில் வரலாற்றுச் செய்திகளும், இலக்கண விளக்கங்களும் கலந்து வரும்.
- சுரதா மறைமலையடிகளாரை உவமைகளால் பாராட்டியுள்ளார்.
வாணிதாசன்:
- பாரதிதாசனைத் தொடர்ந்து இயற்கையின் அழகை எழிலுறப் படம் பிடித்துக் காட்டுவதில் வாணிதாசன் கவிதைகள் சிறந்து விளங்குகின்றன.
- சுத்தானந்த பாரதியார், பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன், தமிழ்ஒளி போன்றோர் மரபுக் கவிதைகளை புனைந்து தமிழன்னைக்கு மேலும் வளமும் பெருமையும் சேர்த்துள்ளனர்.
- மனிதகுல வளர்ச்சிக்கும் ஏற்றவாறு சிந்தனை மாற்றங்களும் சமூக மாற்றத்தின் விளைவே புதுக்கவிதையின் தோற்றம்.
- அமெரிக்கக் கவிஞர் "வால்ட்விட்மனின்" சாயலில் வசன கவிதை எழுதியவர் - பாரதியார்.
- பாரதிதாசன் உரைநடைகள் அனைத்தும் கவிதைநடை கொண்டவை.
- மேலை நாட்டு இலக்கியத் தொடர்பும், சமுதாயச் சூழ்நிலையும் தமிழில் புதியதொரு வடிவம் தோன்றக் காரணமாக இருந்தவை.
மணிக்கொடி:
- ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், கு.ப.இராசகோபாலன், க.நா.சுப்பிரமணியன் முதலியோர் தொடக்கத்தில் மணிக்கொடி என்னும் இதழில் புதுக்கவிதை எழுதினார்.
- எழுத்து: எஸ்.வைதீஸ்வரன், தருமு சிவராமு, மணி, சி.சு. செல்லப்பா முதலியோர் எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைப் படைத்தனர்.
வல்லிக்கண்ணன்:
புதுக்கவிதை வரலாற்றில் வல்லிக்கண்ணன் பங்கு போற்றத்தக்கது.
ஏழையின் குடிசையில்
அடுப்பும் விளக்கும் தவிர
எல்லாமே எரிகின்றன.
என்பது இவரின் புதுக்கவிதையின் எளிய வடிவை காட்டும்.
புதுக்கவிதை வளர்ச்சியல் வல்லிக்கண்ணன் பங்கு போற்றத்தக்கது.
Very good usefulness
ReplyDelete