நாலடியார் - இலக்கியம்

  •  நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். 
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார் ஆகும்.
  • சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும்.
  • இது நாலடி நானூறு எனவும் பெயர் பெறும். 'வேளாண் வேதம்' என்ற பெயரும் உண்டு.
  •  சமண முனிவர்களால் இயற்றப்பட்டஇந்நூலினை ஆங்கிலத்தில் ஜி.யூ.போப் மொழி பெயர்த்துள்ளார்.
  • இந்நூல் முத்தரையர் எனும் பிரிவினைப் பற்றி கூறும் நூல் ஆகும்.
  • இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது.
  •  நாலடியார் பாடல்களின் எண்ணிக்கை கடவுள் வாழ்த்து : 1 
  • அறத்துப்பால் : 130 பாடல்கள் (13 அதிகாரங்கள்)
  •  பொருட்பால் : 260 பாடல்கள் (26 அதிகாரங்கள்) 
  • காமத்துப்பால் : 10 பாடல்கள் (1 அதிகாரம்) 
  • மொத்தம் : 400 பாடல்கள் (40 அதிகாரங்கள்)
  • "ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி',
  •  'சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது',
  • 'பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்' என்கிற கூற்றுகள் இதன் பெருமையை திருக்குறளுக்கு இணையாக  எடுத்தியம்புவன.
  • திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது.
  • நாலடியார், கடவுள் வாழ்த்து நீங்கலாக நானூறு வெண்பாக்களைக் கொண்ட நூல்.
மேற்கோள் சில 
  • கல்வி கரையில கற்பவர் நாள்சில
  • பனிபடு சோலைப் பயன்மரம் எல்லாம்கனி உதிர்ந்து வீழ்ந்தற்று இளமை 
  • தொக்க விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலம்கெட்ட புல்லறிவாளர் வயிறு
  • பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் 

2 comments:

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...