25 July, 2018

Class 6 Tamil Test 1 Iyal 1 (New Syllabus-Term I)


Class 6                      தமிழ்                 Marks:45                   
     I.         
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.      
ஏற்றத் தாழ்வற்ற ------ அமையவேண்டும்
) சமூகம் ஆ) நாடு இ) வீடு ஈ) தெரு
2.      
தமிழ் + எங்கள் என்பதனைச்சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------
) தமிழங்கள் ஆ) தமிழெங்கள் இ) தமிழுங்கள் ஈ) தமிழ்எங்கள்
3.      
செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
) செம்மை+ பயிர் ஆ) செம் + பயிர் இ) செமை+ பயிர் ஈ) செம்பு + பயிர்
4.      
தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ------ சுருங்கிவிட்டது
) மேதினி ஆ) நிலா இ) வானம் ஈ) காற்று
5.      
.எட்டு + திசைஎன்பதைச்சேர்த்து எழுதக் கிடைப்பது-----------  
) எட்டுத்திசை ஆ) எட்டிதிசை இ) எட்டுதிசை ஈ) எட்டிஇசை
6.      
தொ ன்மைஎன்னும் சொ ல்லின் பொருள்-----------
) புதுமை ஆ) பழமை இ) பெருமை ஈ) சீர்மை
7.      
சீரிளமைஎன்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும்சொல் ----
) சீர் + இளமை ஆ) சீர்மை+ இளமை இ) சீரி + இளமை
) சீற் + இளமை
8.      
தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்என்று பாடியவர் -----------  
) கண்ணதாசன் ஆ) பாரதியார் இ) பாரதிதாசன் ஈ) வாணிதாசன்
9.      
.மா என்னும் சொல்லின் பொருள்
) மாடம் )வானம் )விலங்கு )அம்மா
10.   
பாட்டு+ இருக்கும் என்பதை சேர்த்து எழுத கிடைப்பது  
) பாட்டிருக்கும்  ) பாட்டுருக்கும்  ) பாடிருக்கும்) பாடியிருக்கும்
    II.         
கோடிட்ட இடத்தை நிரப்புக.
11.   
.தமிழில் நமக்குக் கிடைத்துள்ளமிகப் பழமையான இலக்கண நூல் ..........
12.   
.நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்த உதவுவது-------
13.   
இந்தியாவின் பறவை மனிதர் ------
14.   
மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை ------
15.   
மொழியைக் கணினியில் பயன்படுத்தவேண்டும் எனில் அது ............ அடிப்படையில் வடிவமைக்கப்படவேண்டும்.
பொருத்துக
  III.         

16.   
அறிவுக்கு         பால்
17.   
.புலவர்க்கு         நீர்
18.   
விளைவுக்கு       வேல்
19.   
இளமைக்கு       தோள்
  IV.         
குறுவினா
20.   
நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்?
21.   
தமிழ் மொழியின் செயல்களாக கவிஞர் கூறுவன யாவை?
22.   
நீங்கள் அறிந்ததமிழ்க் காப்பியங்களின்பெயர்களை எழுதுக.
23.   
தமிழ் மூத்த மொழி எனப்படுவது எதனால்?
    V.         
சிறுவினா
24.   
.விளைவுக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?
25.   
கால வெள்ளத்தைஎதிர்த்து நிற்கும் மொழி தமிழ் என்று கவிஞர் கூறுவதன்காரணம் என்ன?
26.   
அஃறிணை, பாகற்காய்ஆகிய சொற்களின் பொருள் சிறப்பு யாது?
27.   
தமிழ் மொழியின் சிறப்பு குறித்து ஐந்து வரிகளில் எழுதுக
  VI.         
மனப்பாடம்
28.   
இன்பத் தேன் பாடலில் முதல் ஆறு அடிகளை எழுது



No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...