விண்ணியல் அறிவு:
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றேழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன.
- உலகம் உருண்டை என்று பதினாறாம் நூற்றாண்டிற்கு பிறகே மேலை நாட்டினர் உறுதி செய்தனர்.
- ஆன்மஇயல் பேசும் திருவாசகம் விண்ணியலையும் பேசுகிறது
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றேழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன.
No comments:
Post a Comment