1.சம்பு – பொருள் தருக
- கொய்யா
- வேம்பு
- நாவல்
- வாழை
- அசலாம்பிகை அம்மையார்
- நாமக்கல் கவிஞர்
- திரு வி க
- பாரதிதாசன்
3.அசலாம்பிகை அம்மையாரை இக்கால ஒளவையார் எனப்
பாராட்டியவர்
- பாரதியார்
- திரு வி க
- கவிமணி
- பாரதிதாசன்
- வேலுநாச்சியார்
- அஞ்சலையம்மாள்
- அம்புஜத்தம்மாள்
- வை மு கோதைநாயகி
5.பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே – என்று பாடியவர்
- பாரதியார்
- பாவேந்தர் பாரதிதாசன்
- முடியரசன்
- கவிக்கோ அப்துல் ரகுமான்
- அம்புஜத்தம்மாள்
- வேலுநாச்சியார்
- வை மு கோதைநாயகி
- ருக்மணி லட்சுமிபதி
7.திருமந்திரத்தில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை
- இரண்டாயிரம்
- ஆயிரம்
- மூன்றாயிரம்
- நான்காயிரம்
8.முகை – பொருள் தருக
- முகம்
- செடி
- கண்
- மொட்டு
- ஜி யு போப்
- வீரமாமுனிவர்
- ஆறுமுக நாவலர்
- உ வே சா
10.மதங்க சூளாமணி என்னும் நூலை எழுதியவர்
- பம்மல் சம்மந்தனார்
- சுவாமி விபுலானந்தர்
- மறைமலையடிகள்
- பரிதிமாற்க்கலைஞர்
No comments:
Post a Comment