05 August, 2014

இன்றைய கேள்விகள் - 05/08/2014

1.தென்னிந்தய சமூக சீர்திருத்தத்தின் தந்தை
  1. பெரியார்
  2. அயோத்திதாச பண்டிதர்
  3. இராமலிங்க அடிகள்
  4. அறிஞர் அண்ணா
2.திருவாய்மொழியை பாடியவர்
  1. ஆண்டாள்
  2. பெரியாழ்வார்
  3. குலசேகர ஆழ்வார்
  4. நம்மாழ்வார் 
3.நெய்தல் கலியை பாடியவர்
  1. ஓரம்போகியார்
  2. நல்லந்துவனார்
  3. கபிலர்
  4. கம்பர் 
4.பாடாண்திணை என்பது 
  1. ஆண்மகனின் ஒழுக்கம் 
  2. போரின் தன்மைகள் 
  3. பெண்மகளின் ஒழுக்கம் 
  4. ஆநிரைகளை மீட்டுக்கொள்வது
5. பொருத்துக 
  1. கான்       அ ) கரடி 
  2. உழுவை   ஆ )சிங்கம் 
  3. மடங்கல்   இ )புலி 
  4. எண்கு      ஈ )காடு 
  1.  1-ஈ  2-இ  3- ஆ  4-அ
  2.  1-அ  2-இ  3- ஆ  4-ஈ
  3.  1-இ 2-ஈ 3- ஆ  4-அ
  4.  1-ஈ  2-இ  3- அ  4-ஆ
6.வைகறை 
  1. பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை 
  2. இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை  
  3. இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை 
  4. காலை 6 மணி முதல் 10 மணி வரை 
7. முதுவேனிற்காலம் 
  1. சித்திரை , வைகாசி 
  2. ஆவணி , புரட்டாசி 
  3. மாசி    ,பங்குனி 
  4. ஆனி , ஆடி 
8. " தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த "
என்ற வரி இடம் பெற்ற நூல் 
  1. புறநானூறு 
  2. திருக்குறள் 
  3. பதிற்றுப்பத்து
  4. திருவாசகம் 
9. சித்திரக்கவி விளக்கம் என்னும் நூலை எழுதியவர் 
  1. குமரகுருபர்
  2. பரிதிமாற்கலைஞர் 
  3. மு சி பூர்ணலிங்கம் 
  4. இராகவனார் 
10. "விடுநனி கடிது " கம்பராமாயணத்தில் எந்த படலத்தில்
இடம்பெற்றுள்ளது ?
  1. ஆறுசெல் படலம்
  2. குகப் படலம்
  3. வனம் புகு படலம்
  4. சித்திரகூடப் படலம்


No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...