1.மரக்கலத்தைக் குறிக்கும் தமிழ் சொற்கள்
- ஆழி , அம்பி , ஆர்கலி
- பௌவம் , முந்நீர் , பரிசில்
- ஆழி , ஆர்கலி , பௌவம்
- அம்பி , புணை , திமில்
2.“தமிழுக்கு கதி “ என்று போற்றப்படும் நூல்கள்
- பாட்டும் தொகையும்
- சிலம்பும் மேகலையும்
- இராமயணமும் குறளும்
- பாரதமும் இராமாயணமும்
3.“ அகத்தே கறுத்துப் புறத்தே வெறுத்து
இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த “
என்று பாடியவர்
- இராமலிங்க அடிகளார்
- கம்பர்
- இளங்கோவடிகள்
- காளமேகப்புலவர்
4.ஞான போதினி என்னும் இதழைத் தொடங்கி
வைத்தவர்
- பரிதிமாற் கலைஞர்
- மு சி பூர்ணலிங்கம்
- உ வே ச
- பாரதியார்
5.“தமிழர்களுக்கு தாய்மொழி பற்று பெருக வேண்டும்
என்பது எனது பிரார்த்தனை” என்று கூறியவர்
- திரு வி க
- கவிமணி
- பெரியார்
- அறிஞர் அண்ணா
விடைகள்
- அம்பி , புணை , திமில்
- இராமயணமும் குறளும்
- இராமலிங்க அடிகளார்
- மு சி பூர்ணலிங்கம்
- பெரியார்
No comments:
Post a Comment