உணவே மருந்து - 9 ஆம் வகுப்பு சமச்சீர்


உணவே மருந்து
  • தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அணைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாக கருதப்படுகிறது.
  • பசியின் கொடுமையை "பசிப்பிணி என்னும் பாவி" என்றது மணிமேகலை காப்பியம்.
  • "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என மணிமேகலையும் . புறநானூறும் கூறுகின்றன.
  • திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் உணவே மருந்தாகும் தன்மையை திருவள்ளுவர் தெளிவாக கூறியுள்ளார்.
  • முன் உண்டது செரித்தது கண்டு உண்பார்க்கு மருந்துண்ணும் தேவை ஏற்படாது என்பது வள்ளுவர் வாக்கு.
  • நம் நாட்டு சமையலுக்கு புழுங்கல் அரிசியே சிறந்தது.
  • நோய்க்கு முதல் காரணம் உப்பு.
  • "மீதூண் விரும்பேல்" என்றவர் ஒளவை.
  • நீரின்றமையாது உலகு எனக் கூறியவர் - வள்ளுவர்.
  • உடலைக் காத்தலின் தேவையை வலியுறுத்தியவர் - திருமூலர்
அறுசுவையின் பயன்கள்:
  • இனிப்பு - வளம்
  • துவர்ப்பு- ஆற்றல்
  • கைப்பு - மென்னை
  • கார்ப்பு - உணர்வு
  • உவர்ப்பு - தெளிவு
  • புளிப்பு - இனிமை

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...