- தமிழர் திருநாள் - பொங்கல் விழா, தைத்திங்கள் நாள் விழா, தமிழினத்தின் தனி விழா, பண்பாட்டுப் பெருவிழா.
- வளமையின் அடையாளமே - அறுவடைக் காலம்
- வீடும், நாடும் தூய்மைப்படுகிற சுற்றுப்புறச் சூழலைப் போற்றுகின்ற இனிய திருநாள் - போகித் திருநாள்
- உழவுக்கு உறுதுணையான மாடுகளை நன்றியுணர்வோடு மதித்துப் போற்றிடும் திருநாள் - மாட்டுப் பொங்கல்
- ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரிடத்தில் நிலைத்து உழவுத் தொழில் செய்து, பண்பட்ட நாகரிக வாழ்வை மேற்கொண்டவர்கள் - தமிழர்கள்
- ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மகர சங்கராந்தி எனவும், ஜப்பான் ஜாவா முதலிய நாடுகளில் அறுவடைத் திருவிழா எனவும் கொண்டாடப்படுகிறது.
- தமிழகம் மட்டுமன்றி இலங்கை, மலேசியா, மொரீசியது, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற கடல் கடந்த நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் திருவிழா - 9 ஆம் வகுப்பு சமச்சீர்
Subscribe to:
Posts (Atom)
இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1
தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாகிவிட்டது பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிைதகள் மீது கொண்ட பற்றின் காரணமா...
-
* தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள். * சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் க...
-
ஆற்றவும் கற்றார்அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால் ஆற்றுணா வேண்டுவ தில். ...
No comments:
Post a Comment