- கணக்கிடுவதற்காக முதலில் எளிதான "மணிச்சட்டம்" உருவாக்கப்பட்டது. இதுவே கணினி உருவாக முதல் படியாக இருந்தது.
- பாரிஸ் நகரை சேர்ந்த பிளேஸ் பாஸ்கல் என்பவர் கணக்கிடும் கருவியை கண்டுபிடித்தார்.
- 1833 இல் இங்கிலாந்தை சேர்ந்த சார்லஸ் பாப்பேஜ் என்பவர் கணினியை முதலில் வடிவமைத்தார். இவரே கணினியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
- ஆங்கில கவிஞர் பைரனின் மகள் லேடி லவ்லேஸ் என்பவர், கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தமையால் அவர் "முதல் செயல் திட்ட வரைவாளர்" எனப் போற்றப்படுகிறார்.
- ஹோவர்ட் ஜக்கன் என்பவர் ஐ பி எம் பொறியாளர் துணையுடன் ஹார்வர்ட் மார்க் 1 என்னும் எண்ணிலக்க கண்ணினியை கண்டறிந்தார் .
- ஜப்பானும் அமெரிக்காவும் மீத்திறன் கணினியை உருவாக்க போட்டியிடுகின்றன .
- இணையம் என்னும் வடிவத்துக்கு வித்திட்டவர் ஜான் பாஸ்டல்.
- ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பிம்பெர்னர் லீ என்னும் வல்லுநர் இணையதளத்திற்கு "உலகளாவிய வலைப்பின்னல்" எனப் பெயரிட்டார். இதனை "வையக விரிவு வலை" எனவும் அழைக்கலாம்.
- கடந்த 20 ஆண்டுக் கணினிப் பயணத்தில் இணையத்தில் இணையத்தின் பங்கு மிகச் சிறந்தது என்றே சொல்வேன்" என பில்கேட்ஸ் கூறுகிறார்
- தமிழம் என்னும் என்னும் இணையதளம் தமிழ் எழுத்துக்களை எழுதவும் ஒலிக்கவும் கற்றுத் தருகிறது
உலகம் உள்ளங்கையில் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்
Subscribe to:
Posts (Atom)
இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1
தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாகிவிட்டது பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிைதகள் மீது கொண்ட பற்றின் காரணமா...
-
* தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள். * சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் க...
-
ஆற்றவும் கற்றார்அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால் ஆற்றுணா வேண்டுவ தில். ...
No comments:
Post a Comment