கீழக்காய்நெல்லி:
- இதனை கீழாநெல்லி, கீழ்வாய்நெல்லி என்று கூறுவர்.
- மஞ்சள் காமாலைக்கு கைகண்ட மருந்தாக பயன்படுகிறது.
- இதனை கற்கண்டுடன் சேர்த்து உண்பதால் சிறுநீர்த் தொடர்பான நோய்கள் நீங்கும்.
- துளசி செயிடின் இலைகளை நீரில்இட்டு கொதிக்க செய்து ஆவி பிடித்தால் மார்புசளி, நார்க்கோவை, தலைவலி நீங்கும்.
- துளசி இலைகள் பூசினால் படை நீங்கும்.
- இது செடி வகை இல்லை, இது கொடி வகையை சேர்ந்தது.
- இக்கொடியில் சிறு முள்கள் உண்டு.
- இதனை தூதுளை, சிங்கவல்லி என்றும் அழைப்பர்.
- வள்ளலார் இதனை "ஞானப்பச்சிலை" என்று கூறுவார்.
- இது குரல் வளத்தை மேம்படுத்தும், வாழ்நாளை நீடிக்கும்.
- குப்பைமேனி, நச்சுக்கடிகளுக்கு நல்ல மருந்து.
- இதனை "மேனி துலங்க குப்பைமேனி" என்று சிறபிப்பர்.
- இது வறண்ட நிலத்தாவரம்.
- இதனை "குமரி" என்பர்.
- பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்குவதால் "குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு" என்பர்.
- இதனை அரைத்து தடவினால் எலும்பு முறைவி விரைவில் கூடும்.
- இரும்பு சத்து நிறைந்துள்லதால் கூந்தலை வளரச் செய்வதில் பெரும் பங்கு உண்டு.
- இது சீதபேதி, நச்சு போன்றவற்றை சரி செய்யும்.
- மணமூட்டி உணவின் மாது விருப்பை உண்டாக்கும்.
- இரத்தசோகை, செரிமான கோளாறு, மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்து.
- கண் பார்வையை தெளிவாக்கும்
- நரையை போக்கும்.
- இதனை "கரிசாலை, கையாந்தகரை, பிருங்கராசம், தேகராசம்" என்று கூறுவர்.
- மணித்தகாகாளிக்கீரை வாய்ப்புண்ணையும், குடற்புண்ணையும் குணப்படுத்தும்.
- அகத்திக்கீரை பல் சார்ந்த நோய்களை குணமாக்கும்.
- வல்லாரை நினைவாற்றலை பெருக்க உதவும்.
- வெப்ப நாடான நமது நாட்டுச் சமையலுக்குப் புழுங்கலரிசியே ஏற்றது.
- மஞ்சள் நெஞ்சிலுள்ள சளியை நீக்கும்.
- கொத்துமல்லி - பித்தத்தைப் போக்கும்
- சீரகம் - வயிற்றுச் சூட்டைத்தணிக்கும்
- மிளகு - தொண்டைக் கட்டைத் தொலைக்கும்
- பூண்டு - வளியகற்றி வயிற்றுப்பொருமலை நீக்கிப் பசியை மிகுவிக்கும்
- வெங்காயம் - குளிர்ச்சி உண்டாக்கிக் குருதியைத் தூய்மைப்படுத்தும்.
- பெருங்காயம் - வளியை வெளியேற்றும்.
- இஞ்சி - பித்தத்தை ஒடுக்கிக் காய்ச்சலைக் கண்டிக்கும்.
- தேங்காயை - நீர்க்கோவையை நீக்கும்.
- நல்லெண்ணெய் கண் குளிர்ச்சியும் அறிவுத்தெளிவும் உண்டாக்கும்.
- நொறுக்குத் தீனி வயிற்றுக்குக் கேடு
- நொறுங்கத் தின்றால் நூறு வயது
- அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
No comments:
Post a Comment