1.'தேவை விதி'யை வடிவமைத்தவர் யார் ?
A.ஆடம் ஸ்மித்
B.ஆல்பிரட் மார்ஷல்
C.லயோனல் ராபின்ஸ்
D.வாக்கர்
2.சூரியனிடமிருந்து மூன்றாவதாக அமைந்த கோள் எது ?
A.புதன்
B.பூமி
C.வெள்ளி
D.செவ்வாய்
3.இந்தியாவின் 70% சர்க்கரை அளிப்பை இந்த மாநிலங்கள்
கொடுக்கின்றன
A.உத்திரபிரதேசம் மற்றும் பீகார்
B.தமிழ்நாடு மற்றும் ஆந்திரா
C.குஜராத் மற்றும் ஹரியானா
D.கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு
4.மலபார் சமவெளி கீழ்க்கண்ட எதன் நடுவே
அமைந்துள்ளது ?
A.பெங்களூர் - கொச்சி
B.மங்களூர் - திருவனந்தபுரம்
C.மங்களூர் - கன்னியாகுமரி
D.கர்நாடகா - கேரளா
5 .கால வரிசையில் அமைக்கவும்
I.சூரத்தில் ஆங்கிலேயர்கள் தொழிற்சாலை அமைத்தல்
II.வில்லியம் கோட்டை கட்டி முடித்தல்
III.டேனியர்கள் கிழக்கிந்திய கம்பெனி தொடங்குதல்
IV.ஜஹாங்கீரின் அவைக்கு கேப்டன் ஹாக்கின்ஸ் வருகை
A.I,IV,III,II
B.I,II,IV,II
C.IV,I,II,III
D.IV,I,III,II
6.நாளந்தா பல்கலைக்கழகம் எந்த மன்னன் காலத்தில்
தோற்றுவிக்கப்பட்டது ?
A.இரண்டாம் சந்திரகுப்தர்
B.குமாரகுப்தர்
C.ஸ்கந்த குப்தர்
D.பானு குப்தர்
7.உள்ளாட்சி நிர்வாகங்களின் நிதி விவகாரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த அமைப்பு நிர்வகிக்கின்றது ?
A.மாநில திட்ட ஆணையம்
B.பஞ்சாயத்து திட்ட ஆணையம்
C.மாநில நிதி ஆணையம்
D.இவற்றுள் ஏதும் இல்லை
8.தமிழ்விடுதூது எந்த வெண்பாவினால் அமைந்துள்ளது ?
A.நேரிசை வெண்பா
B.கலிவெண்பா
C.பற்றொடை வெண்பா
D.குறள்வெண்பா
9.'ஒல்காப் பெருந்தமிழ் மூன்று ஓதியருள் மாமுனி ' யார் ?
A.திருமூலர்
B.தொல்காப்பியர்
C.அகத்தியர்
D.இளங்கோவடிகள்
10. ஒன்றே குலம் என்பது தமிழின் எந்தப் பண்பைச் சேர்ந்தது ?
A.உயர்சிந்தனை
B.பொதுமை அறம்
C.நடுவுநிலைமை
D.தனித்தன்மை

No comments:
Post a Comment