இன்றைய கேள்விகள் - 10/12/14

1.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க 
A.தெண்ணர் ,தெரிவை , தெவ்வர் .தெற்கு ,தென்னன் 
B .தெரிவை ,தெற்கு ,தெவ்வர் ,தெண்ணர் ,தென்னன் 
C .தெரிவை ,தெற்கு ,தெவ்வர் ,தென்னன் ,தெண்ணர் 
D .தெற்கு ,தெரிவை ,தெவ்வர் ,தெண்ணர் ,தென்னன் 

2.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க 
A.நாள் ,வாரம் ,ஆண்டு , மாதம் 
B .ஆண்டு ,நாள் ,மாதம், வாரம் 
C .நாள் ,வாரம்,மாதம்,ஆண்டு 
D .ஆண்டு ,மாதம், நாள்,வாரம் 

3.'தீ' என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
A .தீர்வு 
B .தீய்தல் 
C .சுடுதல் 
D .நெருப்பு 

4.'கூ' என்பதன் சரியான் பொருள் யாது ?
A . பூமி 
B . ஆந்தை 
C . கூட்டு 
D .கூடம் 

5. 'நை' என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
A. நோய் 
B.மேகம் 
C .வருந்து 
D .சந்திரன் 

6. 'மூ ' என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
A. மதில் 
B.வீடு 
C .மூப்பு 
D .காப்பு 

7. ' சுடு ' - பெயர்ச்சொல்லின் வகை அறிக 
A . காலப்பெயர் 
B . பொருட்ப்பெயர்
C.முதனிலை தொழிற்பெயர் 
D .முதனிலை திரிந்த தொழிற்பெயர் 

8. பெயர்ச்சொல்லின் வகை அறிக  : வற்றல்    உண்டான் 
A .இடப்பெயர் 
B .தொழில் பெயர் 
C .காலப் பெயர் 
D .தொழிலாகு பெயர் 

9.பெயர்ச்சொல்லின் வகை அறிக  : மரம் 
A.  இடுகுறிப் பொதுப்பெயர் 
B . இடுகுறிச் சிறப்பு பெயர் 
C .காரணப் பொதுப்பெயர் 
D . காரணச் சிறப்புப்பெயர் 

10.பெயர்ச்சொல்லின் வகை அறிக  : 
வேலை செய்தவன் கூலி பெறுவான் 
A . பொருட்பெயர் 
B .இடப்பெயர் 
C .வினையாலணையும் பெயர் 
D.காலப்பெயர் 

11.'புக்கான்' வேர்ச்சொல் காண்க 
A .புகல் 
B .புக்க 
C .புகு 
D .புகா 

12.'மாண்டார் ' வேர்ச்சொல் காண்க 
A .மாண் 
B .மண் 
C . மாண்டு 
D .மாள் 

13.'அயின்றான் ' வேர்ச்சொல் காண்க 
A.அயிலுதல் 
B .அயின்
C.அயில் 
D.அயின்ற 

14.'வறுமை ' வேர்ச்சொல் காண்க 
A .வறு
B.வற்று 
C.வற்றல் 
D.வற்றி 

15.'கேடு  ' வேர்ச்சொல் காண்க 
A.கெடுவான் 
B.கெட்ட
C.கெடுதல் 
D.கெடு

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...