இன்றைய கேள்விகள் - 26/12/2014

1.1934ஆம் ஆண்டு எழுதப்பட்ட ' திட்டமிட்ட இந்திய பொருளாதாரம் ' என்ற நூலின் ஆசிரியர்
A.மொரார்ஜி தேசாய்
B.ஜவஹர்லால் நேரு
C.எம் . விஸ்வேஸ்வரய்யா 
D.டாக்டர் காட்கில்

2.IFCI என்பது ஒரு
A.உர நிறுவனம்
B.வணிக மற்றும் தொழில்கள் நிறுவனம் 
C.நிதி நிறுவனம்
D.B மற்றும் C

3.எருது மற்றும் கரடி என்ற வார்த்தை எதனுடன் தொடர்பு உடையது ?
A.பன்னாட்டு வாணிபம்
B.பங்குச்சந்தை 
C.பன்னாட்டு வாணிப வங்கி
D.உள்நாட்டு வங்கி

4.இந்திய வாக்காளர் தினம் கொண்டாடப்படும் நாள்
A.ஜனவரி , 5
B.ஜனவரி , 10
C.ஜனவரி , 15
D.ஜனவரி , 25

5.2010 ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றவர்
A.குல்சார்
B.பாலச்சந்தர்
C.பிரான்
D.சௌமித்ரா சட்டர்ஜி

6.1984 ஆம் ஆண்டு போபால் விபத்தில் கசிவான வாயு எது ?
A.நைட்ரஸ் ஆக்சைடு
B.நைட்ரஜன் ஆக்சைடு
C.கார்பன் டை ஆக்சைடு
D.மீத்தைல் ஐசோ சயனைடு

7.சாந்தலர்கள் என்ற பழங்குடியினர்  அதிகமாக வசிக்கும் மாநிலம் எது ?
A.ஜார்கண்ட் 
B.பீகார்
C.சிக்கிம்
D.திரிபுரா

8.தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடப்படும் நாள்
A.நவம்பர் 19
B.ஏப்ரல் 11
C.அக்டோபர் 25
D.ஆகஸ்ட் 15

9.உலகில் கப்பல் கட்டும் தொழில் முதலிடம் வகிக்கும் நாடு
A.பிரிட்டன்
B.ஜப்பான் 
C.ஸ்வீடன்
D.அமெரிக்க ஐக்கிய நாடுகள்

10.சாகித்ய அகாதமி விருது பெற்ற முதல் தமிழ்
எழுத்தாளர் யார் ?
A.மு.வரதராசன்
B.ரா. பி.சேதுப்பிள்ளை
C.அகிலன்
D.கல்கி.கிருஷ்ணமூர்த்தி

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...