1. யாப்பு என்றால் ------------என்பது பொருள்
A.அடித்தல்
B .சிதைத்தல்
C .கட்டுதல்
D.குவித்தல்
2.மெய்யும் ஆய்தமும் யாப்பில் -------------எனக்
குறிக்கப்படும்
A.சுட்டெழுத்து
B.வினா எழுத்து
C. ஒற்றெழுத்து
D.அளபெடை
3.பொதிந்து என்று ஈற்று சீரில் வரும் வாய்ப்பாடு
A.நாள்
B.மலர்
C.காசு
D.பிறப்பு
4.காய் முன் நேர் வரின் -------------- ஆகும்
A.இயற்சீர் வெண்டளை
B.வெண்சீர் வெண்டளை
C.கலித்தளை
D.வஞ்சித்தளை
5.ஆசிரியப்பாவின் ஈற்றுச்சீர் --------------முடிவது சிறப்பு
A.ஆகாரத்தில்
B.ஏகாரத்தில்
C.ஓகாரத்தில்
D.ஐகாரத்தில்
6.ஐந்தடி முதல் பன்னிரண்டு அடிகள் வரை பாடப்படும்
வெண்பா எது ?
A. குறல் வெண்பா
B.நேரிசை வெண்பா
C. இன்னிசை வெண்பா
D. பற்றொடை வெண்பா
7.துடி என்ற பறை எந்த நிலத்திற்கு உரியது?
A.குறிஞ்சி
B.முல்லை
C.மருதம்
D.பாலை
8.நிரை கவர்தல் என்பது------------
A.கரந்தை
B.வெட்சி
C.உழிஞை
D.வஞ்சி
9.மருத நிலத்திற்குரிய தெய்வம் ------
A.முருகன்
B.திருமால்
C.இந்திரன்
D.வருணன்
10.பொருளிலக்கணம் ---------------வகைப்படும்
A.இரண்டு
B.மூன்று
C.ஐந்து
D.நான்கு

No comments:
Post a Comment