இன்றைய கேள்விகள் - 22/12/2014

1. கீழ்க்கண்டவற்றுள் நக்கீரர் எழுதாத நூல் எது ?
A . திருமுருகாற்றுப்படை
B .நெடுநெல்வாடை
C . மதுரைக்காஞ்சி 
D .இறையனார் களவியலுரை

2.உத்தரக்காண்டத்தைப் பாடியவர்
A. ஒட்டக்கூத்தர் 
B. கம்பர்
C .ஜெயங்கொண்டார்
D .புகழேந்திப் புலவர்

3. திருச்செந்திற்  கலம்பகம் யாரால் இயற்றப்பட்டது ?
A. காளமேகப்புலவர்
B. குமரகுருபர்
C. சுவாமிநாத தேசிகர் 
D . அருணகிரிநாதர்

4. நந்தனார் சரித்திரக் கீர்த்தனை யாரால் இயற்றப்பட்டது ?
A. சோமசுந்தர பாரதியார்
B. சுப்பிரமணிய பாரதியார்
C. கோபால கிருஷ்ண பாரதியார் 
D. சுத்தானந்த பாரதியார்

5. அறநெறிச் சாரம் என்ற நூலை இயற்றியவர்
A. பொய்யாமொழிப் புலவர்
B . முனைப் பாடியார் 
C . அதிவீர ராம பாண்டியன்
D .பரஞ்சோதி  முனிவர்

6. திருமூலர் மரபில் வந்தவர்
A . தாயுமானவர்
B .மௌனகுரு 
C . இராமலிங்க அடிகள்
D .குமாரகுருபர்

7. கந்தர் கலிவெண்பா எனும் நூலின் ஆசிரியர்
A. நக்கீரர்
B . சிவப்பிரகாச சுவாமிகள்
C. குமரகுருபர்
D. காளமேகப் புலவர்

8. தாடுக விலாசம் என்ற நூலை எழுதியவர்
A.காளமேகப் புலவர்
B. அழகிய சொக்கநாத புலவர்
C. இராமச்சந்திரக்  கவிராயர் 
D. புலவர் குழந்தை

9. கீழ்க்கண்டவற்றுள் எது இலக்கண நூல் அன்று ?
A. புறப்பொருள் வெண்பா மாலை
B . வீரசோழியம்
C . திணைமாலை நூற்றைம்பது 
D . யாபெருங்கலம்

10. கலித்தொகையில் பாலைத் திணையைப் பாடியவர்
A . நல்லந்துவனார்
B .மருதன் இளநாகனார்
C . சோழன் நல்லுருத்திரன்
D . பெருங்கடுங்கோ 

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...