இன்றையக் கேள்விகள் - 29/01/2015


1.சொத்துரிமையை அடிப்படை உரிமையிலிருந்து நீக்கிய சட்டத்திருத்தம் எது?
a.42-ஆம் சட்டத்திருத்தம்
b.52-ஆம் சட்டத்திருத்தம்
c.44-ஆம் சட்டத்திருத்தம்
d.21-ஆம் சட்டத்திருத்தம்

2.தகவல் அறியும் உரிமைச் சட்டம் (Right to Information Act) எப்போது கொண்டுவரப்பட்டது?
a.2005
b.2004
c.2001
d.2000

3.உள்ளாட்சி நிர்வாகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
a.கர்சன் பிரபு
b.டல்ஹௌசி பிரபு
c. வெல்லெஸ்லி பிரபு
d.ரிப்பன் பிரபு

4.இந்திய அரசியலமைப்பின் முகப்புரை எத்தனையாவது சட்டத்திருத்தத்தால் திருத்தப்பட்டது?
a.44-வது சட்டத்திருத்தம்
b.74-வது சட்டத்திருத்தம்
c.42-வது சட்டத்திருத்தம்
d.73-வது சட்டத்திருத்தம்

5.இந்தியாவில் ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
a.1957
b.1956
c.1954
d.1967

6.பாராளுமன்றத்தில் ஒரு மசோதா சட்டவடிவம் பெறுவதற்கு எத்தனை நிலைகளை கடந்துவர வேண்டும்?
a.2 நிலைகள்
b.4நிலைகள்
c.5 நிலைகள்
d.3நிலைகள்

7.உயர்நீதிமன்றத்தின் எல்லை வரம்பை விரிவாக்கம் செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
a.குடியரசுத்தலைவர்
b.பிரதமர்
c.உச்சநீதிமன்றம்
d.உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம்

8.நிலச்சீர்திருத்தங்கள் குறித்து கூறும் சட்டத்திருத்தம் எது?
a.76-வது சட்டத்திருத்தம்
b.71-வது சட்டத்திருத்தம்
c.82-வது சட்டத்திருத்தம்
d.94-வது சட்டத்திருத்தம்

9.ஜம்மு-காஷ்மீர் மாநில அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் எது?
a.ஜனவரி 2, 1957
b.ஜனவரி 12, 1957
c.ஜனவரி 2, 1958
d.ஜனவரி 12, 1958

10.மூன்று அடுக்கு பஞ்சாயத்து முறை எப்போது கொண்டுவரப்பட்டது?
a.1969
b.1959
c.1957
d.1954

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...