இன்றையக் கேள்விகள் - 19/01/2015


1."தொண்டர்சீர் பரவுவார் " என்று பாராட்டப்படுபவர்
a.கம்பர்
b.சேக்கிழார்
c.ஆண்டாள்
d.ஒட்டக்கூத்தர்

2."பத்துவகை குற்றங்கள் பற்றி உரைக்கும் நூல் எது ?
a.சிலப்பதிகாரம்
b.சீவகசிந்தாமணி
c.மணிமேகலை 
d.முதுமொழிகாஞ்சி

3. பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும் ?
a .நான்கு
b.ஆறு
c.இரண்டு 
d.ஐந்து

4.மருதூரில் வீற்றிருக்கும் இறைவன்
a.திருமால்
b.மருதீசர் 
c.முருகன்
d.இந்திரன்

5.போலிப்புலவர்களின் தலையை வெட்டுபவர்
a.அதிவீரராம பாண்டியன்
b.ஒட்டக்கூத்தர் 
c.வில்லிப்புத்தூரார்
d.கம்பர்

6.அம்மானை என்பது ---------- விளையாடும் விளையாட்டு
a.ஆண்கள்
b.பெண்கள் 
c.குழந்தைகள்
d.முதியோர்கள்

7.கலிங்கம் என்பது இன்றைய ----------
a.கர்நாடகா
b.மகாராஷ்டிரா
c.ஓடிஸா 
d.மத்தியப்பிரதேசம்

8.திருசெந்திற் கலம்பகத்தின்  ஆசிரியர்
a.சுவாமிநாத தேசிகர் 
b.அம்பலவாண தேசிக மூர்த்தி
c.தாண்டவ மூர்த்தி
d.மயிலேறும் பெருமாள்

9.இராமச்சந்திரக் கவிராயர் துன்பத்தையும் ------------சொல்வதில்
வல்லவர்
a.வருத்தத்தோடு
b.நகைச்சுவையோடு 
c.கோபத்துடன்
d.அழுகையோடு

10.துன்னலர் என்பதன் பொருள் ------------
a.பகைவர் 
b.நண்பர்
c.படைவீரர்
d.கள்வர் 

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...