இன்றைய கேள்விகள் - 27/12/2014

1.'Cricket My Style ' என்ற நூலை எழுதியவர்
A.கவாஸ்கர்
B.டெண்டுல்கர்
C.நவாப் பட்டோடி
D.கபில்தேவ் 

2. கரீபி ஹட்டாவோ என்பதன் பொருள்
A.வேலையின்மை
B.பசுமைப்புரட்சி
C.வேளாண்புரட்சி
D.வறுமை அகற்றல்  (“கரீபி ஹட்டாவோ’’ _ வறுமையே வெளியேறு _ பிரதமர் இந்திரா காந்தியின் கோஷம்!)

3.எந்த நாடு நோபல் பரிசை வழங்குகின்றது ?
A.ஸ்வீடன்
B.நியூசிலாந்து 
C.கனடா
D.நார்வே 
(அமைதிக்கான நோபல் பரிசு தவிர மற்ற அனைத்து நோபல் பரிசுகளும், சுவீடனில் உள்ள ஸ்டோக்ஹோம் நகரத்தில் வழங்கப்படுகின்றன.)

4. ஹன்டர் குழு எதற்காக அமைக்கப்பட்டது ?
A.சமூக சீர்திருத்தங்கள்
B.பொருளாதார சீர்திருத்தங்கள்
C.கல்விச் சீர்திருத்தங்கள் 
D.நீதித்துறைச் சீர்திருத்தங்கள்

5.தன் வழியே பகுதியாக ஒளியைச் செல்ல அனுமதிக்கும்
பொருள்கள் -------------------- எனப்படும் .
A.ஒளி புகும் பொருள்கள்
B.ஒளி புகாப் பொருள்கள்
C.ஒளி கசியும் பொருள்கள் 
D.அனைத்தும்

6.நிறமுள்ள பிளாஸ்டிடு எது ?
A.லியூக்கோ பிளாஸ்டிடுகள்
B.குரோமோ பிளாஸ்டிடுகள்
C.புரோடினோ பிளாஸ்டிடுகள்
D.இலையோ பிளாஸ்டிடுகள்

7.நரகத்தில் இடர்படோம் நடலை இல்லோம்
A.நடலை X இன்பம் 
B.நடலை X துன்பம்
C.இடர் X துன்பம்
D.நடலை X பாதுகாப்பு

8.ஒருமை பன்மை பிழையற்ற தொடரைக் காண்க
A.எனக்குப் பல வீடுகள் உள்ளது
B.எனக்குப் பல வீடுகள் உள்ளன 
C.எனக்குப் பல வீடு உள்ளன
D.எனக்குப் பல வீடு உள்ளது

9.பிழையற்ற வாக்கியத்தைத் தேர்க
A.குளகரையில் கொக்கு பறந்து சென்றது
B.குளக்கரையில் கொக்குப் பறந்துச் சென்றது
C.குளக்கரையில் கொக்கு பறந்து சென்றது  
D.குளக்கரையில் கொக்கு பறந்துச் சென்றது

10.ஓரெழுத்து ஒரு மொழியின் பொருளைக் கண்டறிந்து
எழுது - சோ
A.சோலை
B.வீடு
C.மதில் 
D.மனை 

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...