இன்றையக் கேள்விகள் - 13/01/2015

1.லோக் அதாலத் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
A.1984
B.1989
C.1987
D.1995

2.வருவூர் பறவைகள் சரணாலயம் உள்ள மாவட்டம்
A.நாகப்பட்டினம்
B.காஞ்சிபுரம்
C.ஈரோடு
D.நீலகிரி

3.பஞ்சமர் நில சட்டத்தின்படி நிலங்கள் வழங்கப்பட்டது
A.ஆதிதிராவிடர்
B.அர்ச்சகர்
C.கோயில்கள்
D.பிராமணர்

4.மூலப்பொருட்களின் தேவையை அதிகப்படியாக உருவாக்கியது
A.தொழிற்புரட்சி 
B.தகவல் தொழில்நுட்ப புரட்சி
C.பிரெஞ்சுப் புரட்சி
D.வேளாண்மை புரட்சி

5.தாசில் - உத்-அஃ லக்  என்பது --------
A.தினசரி பத்திரிக்கை 
B.வார பத்திரிக்கை
C.மாத பத்திரிக்கை
D.வருட பத்திரிக்கை

6.தர்ம பரிபாலன யோகம் என்ற இயக்கத்தை தொடங்கியவர்
A.ஸ்ரீ நாராயண குரு 
B.ஸ்ரீபாத சாது மகாராஜா
C.தந்தை பெரியார்
D.பி ஆர் அம்பேத்கர்

7.நிகர உள்நாட்டு உற்பத்தி ---------------
A.ஓராண்டில் ஈட்டிய வருமானம்
B.மொத்த உள்நாட்டு உற்பத்தி - தேய்மான செலவு 
C.பொருட்களின் மதிப்பு
D.நாட்டு வருமானம் /மக்கள்தொகை

8.தேசிய நுகர்வோர் கழகம் எங்கு உள்ளது ?
A.டெல்லி 
B.மும்பை
C.அலகாபாத்
D.புனே

9.ஆராம் ஷாவின் தந்தை
A.இல்டுமிஷ்
B.குத்புத்தீன் ஐபக் 
C.நாதிர் ஷா
D.அஹமது ஷா

10.விஜயநகர பேரரசினை ஆட்சி செய்த கடைசி மரபு
A.சாளுக்கிய
B.மௌரிய
C.குப்த
D.அரவீடு


No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...