1.இந்தியாவின் பிஸ்மார்க் என்று அழைக்கப்பட்டவர்
A.நேரு
B.காந்தி
C.வல்லபாய் படேல்
D.நேதாஜி
2.காந்தி இர்வின் ஒப்பந்தம் ---------ஆண்டு கையொப்பம்
இடப்பட்டது
A.1930
B.1931
C.1932
D.1929
3.இந்திய பொது குடிமையியல் பணியின் தந்தை என்று
அழைக்கப்படுபவர்
A.ஜான் ஷோர்
B.காரன் வாலிஸ்
C.வெல்லெஸ்லி
D.மௌண்ட்பேட்டன்
4.டெமோகிராபி என்பது ------------
A.தாவர புவியியல்
B.மக்கள் புவியியல்
C. ஒரு செல் புவியியல்
D.விலங்கினப் புவியியல்
5.அருணாச்சலேஸ்வரா ஆலய கோபுரத்தைக்
கட்டி முடித்தவர் -------------
A.திருமலை நாயக்கர்
B.அச்சுதப்பர்
C.விஜயராகவர்
D.இராணி மீனாட்சி
6.ஒரு மேப்பில் எந்த இடத்திலாவது அதன் தலைப்பை
ஒரு ---------------எழுத வேண்டும் .
A.எதிர் கோட்டில்
B.நேர் கோட்டில்
C.செங்குத்துக் கோட்டில்
D.நடுக் கோட்டில்
7.மித வெப்பமண்டல ஓத நிலங்கள்
A.உவர்சேற்று நிலம்
B.புல்வெளிகள்
C.சதுப்பு நிலம்
D.பயன்படாத நிலம்
8.--------------- கவச அடுக்கின் ஒரு பகுதியாகும்
A.எரிமின்
B.அயன மண்டலம்
C.வெப்ப மண்டலம்
D.அஸ்தினோஸ்பியர்
9.கண்டமேலோடு பெருமளவு --------------------
பாறைகளால் ஆனது .
A.இரும்பு
B.கிரானைட்
C.துத்தநாகம்
D.சல்பேட்
10.காற்றடி வண்டல் சமவெளி -------------
தோற்றுவிக்கப்படுகிறது
A.புதைவுப்படிவுகளால்
B.புவிப்படிவுகளால்
C.வெண்படிவுகளால்
D.காற்றுப்படிவுகளால்
A.நேரு
B.காந்தி
C.வல்லபாய் படேல்
D.நேதாஜி
2.காந்தி இர்வின் ஒப்பந்தம் ---------ஆண்டு கையொப்பம்
இடப்பட்டது
A.1930
B.1931
C.1932
D.1929
3.இந்திய பொது குடிமையியல் பணியின் தந்தை என்று
அழைக்கப்படுபவர்
A.ஜான் ஷோர்
B.காரன் வாலிஸ்
C.வெல்லெஸ்லி
D.மௌண்ட்பேட்டன்
4.டெமோகிராபி என்பது ------------
A.தாவர புவியியல்
B.மக்கள் புவியியல்
C. ஒரு செல் புவியியல்
D.விலங்கினப் புவியியல்
5.அருணாச்சலேஸ்வரா ஆலய கோபுரத்தைக்
கட்டி முடித்தவர் -------------
A.திருமலை நாயக்கர்
B.அச்சுதப்பர்
C.விஜயராகவர்
D.இராணி மீனாட்சி
6.ஒரு மேப்பில் எந்த இடத்திலாவது அதன் தலைப்பை
ஒரு ---------------எழுத வேண்டும் .
A.எதிர் கோட்டில்
B.நேர் கோட்டில்
C.செங்குத்துக் கோட்டில்
D.நடுக் கோட்டில்
7.மித வெப்பமண்டல ஓத நிலங்கள்
A.உவர்சேற்று நிலம்
B.புல்வெளிகள்
C.சதுப்பு நிலம்
D.பயன்படாத நிலம்
8.--------------- கவச அடுக்கின் ஒரு பகுதியாகும்
A.எரிமின்
B.அயன மண்டலம்
C.வெப்ப மண்டலம்
D.அஸ்தினோஸ்பியர்
9.கண்டமேலோடு பெருமளவு --------------------
பாறைகளால் ஆனது .
A.இரும்பு
B.கிரானைட்
C.துத்தநாகம்
D.சல்பேட்
10.காற்றடி வண்டல் சமவெளி -------------
தோற்றுவிக்கப்படுகிறது
A.புதைவுப்படிவுகளால்
B.புவிப்படிவுகளால்
C.வெண்படிவுகளால்
D.காற்றுப்படிவுகளால்
No comments:
Post a Comment