1.' இந்தியன் ரெவ்யூ ' என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக
விளங்கியவர் யார் ?
A.சிவசாமி ஐயர்
B.ஜி . ஏ . நடேசன்
C.கிருஷ்ணசாமி ஐயர்
D.சீனிவாச சாஸ்திரி
2.கீழ்க்கண்டவற்றுள் டேனியர்கள் பற்றிய கூற்றுகளில்
எவை சரியானவை ?
I. 1690 - இல் தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் தொழிற்க்கூடத்தை
தொடங்கினார் .
II. செராம்பூர் இவர்களது தலைநகர்
III. 1676 - இல் செராம்பூரில் தொழிற்கூடத்தை உருவாக்கினர்
A . I மற்றும் II சரி
B. II மற்றும் III சரி
C. I மற்றும் III சரி
D. I,II மற்றும் III சரி
3. 58 - வது சட்டத் திருத்தம் எதைப்பற்றியது ?
A. நகராட்சி நிர்வாகம் தொடர்பானது .
B. டெல்லி இந்தியாவின் தலைநகர் பகுதி ஆனது .
C.இந்தியில் அமைந்த அரசியலமைப்புச் சட்டமும்
அதிகாரப்பூர்வமான பனுவலாக ஏற்கப்பட்டது.
D. சொத்துரிமை அடிப்படை உரிமையிலிருந்து
நீக்கப்பட்டது .
4. பொருத்துக
a.குதிரைமலை 1 . பேகன்
b.பழனி மலை 2. கடிய நெடுவேட்டுவன்
c.பொதிய மலை 3.அதியமான்
d.கோடைமலை 4.நள்ளி
a b c d
A) 3 1 2 4
B) 3 1 4 2
C) 1 3 2 4
D) 2 4 1 3
5.பொருத்துக
a.புவனேஸ்வர் 1 . ஜெகநாதர் கோயில்
b.கஜுராகோ 2. காண்தர்ய மகாதேவா
c.பூரி 3. லிங்கராஜா கோயில்
d.அபு மலை 4. தில்வாரா
a b c d
A) 3 4 1 2
B) 3 2 1 4
C) 4 3 2 1
D) 1 4 2 3
6.ஆசியாவிலேயே மிகப்பெரிய வைனு பாப்பு (vainu bappu)
தொலைநோக்கி தமிழகத்தில் எங்கு உள்ளது ?
A.ஏலகிரி
B.நீலகிரி
C.ரத்ன கிரி
D.ஜவ்வாது மலை
7. பொருத்துக
a.பாயில் விதி 1 . V/T மாறிலி
b.சார்லஸ் விதி 2. P/T மாறிலி
c.அழுத்த விதி 3.PV மாறிலி
d.வாயுச் சமன்பாடு 4.PV = RT
a b c d
A) 2 3 1 2
B) 3 1 2 4.
C) 3 2 1 4
D) 3 1 4 2
8. பொருத்துக
a.ஏபிஸ் ஆடம்சோனி 1 . பாறைத் தேனீ
b.ஏபிஸ் மெலிஃப்ரா 2. பொதுவான இந்தியத்தேனீ
c.ஏபிஸ் டார்சோட்டா 3.இத்தாலியத் தேனீ
d.ஏபிஸ் இண்டிகா 4.தென் ஆப்ரிக்க தேனீ
a b c d
A) 1 4 3 2
B) 4 3 1 2.
C) 2 1 3 4
D) 1 2 4 3
9.பொருத்துக
a.வரை 1 . நெற்றி
b.அரம்பை 2. தெய்வம்
c.அணங்கு 3.மலை
d.நுதல் 4.வாழை.
a b c d
A) 4 3 2 1
B) 1 4 2 3
C) 3 4 2 1
D) 2 3 1 4
10.பொருத்துக
a.ஓடுவது 1 . கிண்கிணிக் கொத்து
b.ஒடுங்குவது 2. மருங்கு
c.வாடுவது 3.யோகியர் உள்ளம்
d.புலம்புவது 4.வெள்ளம்
a b c d
A) 4 3 2 1
B) 3 4 1 2
C) 4 3 1 2
D) 1 2 3 4
விளங்கியவர் யார் ?
A.சிவசாமி ஐயர்
B.ஜி . ஏ . நடேசன்
C.கிருஷ்ணசாமி ஐயர்
D.சீனிவாச சாஸ்திரி
2.கீழ்க்கண்டவற்றுள் டேனியர்கள் பற்றிய கூற்றுகளில்
எவை சரியானவை ?
I. 1690 - இல் தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் தொழிற்க்கூடத்தை
தொடங்கினார் .
II. செராம்பூர் இவர்களது தலைநகர்
III. 1676 - இல் செராம்பூரில் தொழிற்கூடத்தை உருவாக்கினர்
A . I மற்றும் II சரி
B. II மற்றும் III சரி
C. I மற்றும் III சரி
D. I,II மற்றும் III சரி
3. 58 - வது சட்டத் திருத்தம் எதைப்பற்றியது ?
A. நகராட்சி நிர்வாகம் தொடர்பானது .
B. டெல்லி இந்தியாவின் தலைநகர் பகுதி ஆனது .
C.இந்தியில் அமைந்த அரசியலமைப்புச் சட்டமும்
அதிகாரப்பூர்வமான பனுவலாக ஏற்கப்பட்டது.
D. சொத்துரிமை அடிப்படை உரிமையிலிருந்து
நீக்கப்பட்டது .
4. பொருத்துக
a.குதிரைமலை 1 . பேகன்
b.பழனி மலை 2. கடிய நெடுவேட்டுவன்
c.பொதிய மலை 3.அதியமான்
d.கோடைமலை 4.நள்ளி
a b c d
A) 3 1 2 4
B) 3 1 4 2
C) 1 3 2 4
D) 2 4 1 3
5.பொருத்துக
a.புவனேஸ்வர் 1 . ஜெகநாதர் கோயில்
b.கஜுராகோ 2. காண்தர்ய மகாதேவா
c.பூரி 3. லிங்கராஜா கோயில்
d.அபு மலை 4. தில்வாரா
a b c d
A) 3 4 1 2
B) 3 2 1 4
C) 4 3 2 1
D) 1 4 2 3
6.ஆசியாவிலேயே மிகப்பெரிய வைனு பாப்பு (vainu bappu)
தொலைநோக்கி தமிழகத்தில் எங்கு உள்ளது ?
A.ஏலகிரி
B.நீலகிரி
C.ரத்ன கிரி
D.ஜவ்வாது மலை
7. பொருத்துக
a.பாயில் விதி 1 . V/T மாறிலி
b.சார்லஸ் விதி 2. P/T மாறிலி
c.அழுத்த விதி 3.PV மாறிலி
d.வாயுச் சமன்பாடு 4.PV = RT
a b c d
A) 2 3 1 2
B) 3 1 2 4.
C) 3 2 1 4
D) 3 1 4 2
8. பொருத்துக
a.ஏபிஸ் ஆடம்சோனி 1 . பாறைத் தேனீ
b.ஏபிஸ் மெலிஃப்ரா 2. பொதுவான இந்தியத்தேனீ
c.ஏபிஸ் டார்சோட்டா 3.இத்தாலியத் தேனீ
d.ஏபிஸ் இண்டிகா 4.தென் ஆப்ரிக்க தேனீ
a b c d
A) 1 4 3 2
B) 4 3 1 2.
C) 2 1 3 4
D) 1 2 4 3
9.பொருத்துக
a.வரை 1 . நெற்றி
b.அரம்பை 2. தெய்வம்
c.அணங்கு 3.மலை
d.நுதல் 4.வாழை.
a b c d
A) 4 3 2 1
B) 1 4 2 3
C) 3 4 2 1
D) 2 3 1 4
10.பொருத்துக
a.ஓடுவது 1 . கிண்கிணிக் கொத்து
b.ஒடுங்குவது 2. மருங்கு
c.வாடுவது 3.யோகியர் உள்ளம்
d.புலம்புவது 4.வெள்ளம்
a b c d
A) 4 3 2 1
B) 3 4 1 2
C) 4 3 1 2
D) 1 2 3 4
No comments:
Post a Comment