- நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல்.
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார் ஆகும்.
28 December, 2014
நாலடியார் - இலக்கியம்
27 December, 2014
இன்றைய கேள்விகள் - 27/12/2014
1.'Cricket My Style ' என்ற நூலை எழுதியவர்
A.கவாஸ்கர்
B.டெண்டுல்கர்
C.நவாப் பட்டோடி
D.கபில்தேவ்
Read more ....
A.கவாஸ்கர்
B.டெண்டுல்கர்
C.நவாப் பட்டோடி
D.கபில்தேவ்
Read more ....
பிள்ளைத்தமிழ் - இலக்கியம்
புலவர்கள் தம் அன்புக்குரிய ஒருவரைக் குழந்தையாக வைத்துப் பாடிமகிழ்ந்தார்கள். இதுவே பிள்ளைத்தமிழ் ஆயிற்று.
Read more....
26 December, 2014
இன்றைய கேள்விகள் - 26/12/2014
1.1934ஆம் ஆண்டு எழுதப்பட்ட ' திட்டமிட்ட இந்திய பொருளாதாரம் ' என்ற நூலின் ஆசிரியர்
A.மொரார்ஜி தேசாய்
B.ஜவஹர்லால் நேரு
C.எம் . விஸ்வேஸ்வரய்யா
D.டாக்டர் காட்கில்
Read more...
A.மொரார்ஜி தேசாய்
B.ஜவஹர்லால் நேரு
C.எம் . விஸ்வேஸ்வரய்யா
D.டாக்டர் காட்கில்
Read more...
கல்கி இரா. கிருஷ்ணமூர்த்தி - தமிழறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
- கல்கி அவர்கள் 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புத்தமங்கலம் என்னும் ஊரில் பிறந்தார்.
- 1921-ல் மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கல்கி தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
24 December, 2014
சொல்லிலக்கணம்
ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.
எ.கா: வீடு, கண், போ
சொல்லின் வகைகள்
Read more....
எ.கா: வீடு, கண், போ
சொல்லின் வகைகள்
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- இடைச்சொல்
- உரிச்சொல்
Read more....
23 December, 2014
இன்றைய கேள்விகள் - 23/12/2014
1. யாப்பு என்றால் ------------என்பது பொருள்
A.அடித்தல்
B .சிதைத்தல்
C .கட்டுதல்
D.குவித்தல்
Read more ....
A.அடித்தல்
B .சிதைத்தல்
C .கட்டுதல்
D.குவித்தல்
Read more ....
தகுதி வழக்கு - 8 ஆம் வகுப்பு சமச்சீர்
பொருள்களுக்கு அல்லது செயல்களுக்கு இயல்பாய் அமைந்த சொற்களை வழங்குவது தகுதியன்று எனக்கருதி, அவற்றை ஒழித்து (மறைத்து) தகுதியான வேறு சொற்களால் அப்பொருள்களை அல்லது செயல்களை வழங்குதல் தகுதி வழக்கு எனப்படும். அனைவரின் முன்னும் பேசத்தாகாத சொற்களுக்குப் பதிலியாக தகுதியான சொற்களைப் பேசுதலாம்.
தகுதிவழக்கின் வகைகள்
தகுதிவழக்கின் வகைகள்
- இடக்கரடக்கல்
- மங்கலம்
- குழூஉக்குறி என மூன்று வகைப்படும்.
22 December, 2014
இன்றைய கேள்விகள் - 22/12/2014
1. கீழ்க்கண்டவற்றுள் நக்கீரர் எழுதாத நூல் எது ?
A . திருமுருகாற்றுப்படை
B .நெடுநெல்வாடை
C . மதுரைக்காஞ்சி
D .இறையனார் களவியலுரை
Read more....
A . திருமுருகாற்றுப்படை
B .நெடுநெல்வாடை
C . மதுரைக்காஞ்சி
D .இறையனார் களவியலுரை
Read more....
இயல்பு வழக்கு
வழக்கின் வகைகள்
தமிழ் இலக்கணத்தில் வழக்கு இருவகைப்படும்.
ஒரு பொருளுக்கு அமைந்துள்ள இயல்பான சொல்லால் அப்பொருளை வழங்குவது ..............
Read more .....
தமிழ் இலக்கணத்தில் வழக்கு இருவகைப்படும்.
- இயல்பு வழக்கு
- தகுதி வழக்கு
ஒரு பொருளுக்கு அமைந்துள்ள இயல்பான சொல்லால் அப்பொருளை வழங்குவது ..............
Read more .....
Subscribe to:
Posts (Atom)
இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1
தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாகிவிட்டது பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிைதகள் மீது கொண்ட பற்றின் காரணமா...
-
* தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள். * சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் க...

