02 January, 2015

அண்ணல் அம்பேத்கர் - 10 ஆம் வகுப்பு சமச்சீர் பாடம்



பிறப்பு:
  • அம்பேத்கர் மராட்டிய கொங்கண் மாவட்டத்தில்   அம்பவாடே என்னும் சிற்றூரில்  பிறந்தார்.
  • பிறந்த தேதி: 14.04.1891
  • தந்தை: இராம்ஜி சக்பால்
  • தாய்: பீமாபாய்

30 December, 2014

கவிஞர் அ.மருதகாசி - தமிழறிஞர்களும் தமிழ்த் தொண்டும்


பிறப்பு: திருச்சிராப்பள்ளி மாவட்டம் மேலக்குடிகாடு என்னும் கிராமத்தில், 1920-ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி பிறந்தார்.

தந்தை: அய்யம்பெருமாள் உடையார்

தாய்: மிளகாயி அம்மாள்:

கல்வி: உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி கற்றார்.

Read more...

29 December, 2014

இன்றைய கேள்விகள் - 29/12/2014

1.' இந்தியன் ரெவ்யூ ' என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக
விளங்கியவர் யார் ?
A.சிவசாமி ஐயர்
B.ஜி . ஏ . நடேசன் 
C.கிருஷ்ணசாமி ஐயர்
D.சீனிவாச சாஸ்திரி

Read more...

ரா . பி . சேதுபிள்ளை - தமிழறிஞர்களும் தமிழ்த் தொண்டும்



  • சேதுப்பிள்ளை தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் இராசவல்லிபுரம் என்ற ஊரில் 1896ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 2ஆம் நாள் பிறவிப்பெருமான்பிள்ளை - சொர்ணம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். 
  • கார்காத்த வேளாளர் குலத்தில் பிறந்தார்.

28 December, 2014

இன்றைய கேள்விகள் - 28/12/2014

1.'தேவை விதி'யை வடிவமைத்தவர் யார் ?
A.ஆடம் ஸ்மித்
B.ஆல்பிரட் மார்ஷல் 
C.லயோனல் ராபின்ஸ்
D.வாக்கர்

Read more...

நாலடியார் - இலக்கியம்

  •  நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். 
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார் ஆகும்.

27 December, 2014

இன்றைய கேள்விகள் - 27/12/2014

1.'Cricket My Style ' என்ற நூலை எழுதியவர்
A.கவாஸ்கர்
B.டெண்டுல்கர்
C.நவாப் பட்டோடி
D.கபில்தேவ் 

Read more ....

பிள்ளைத்தமிழ் - இலக்கியம்


புலவர்கள் தம் அன்புக்குரிய ஒருவரைக் குழந்தையாக வைத்துப் பாடிமகிழ்ந்தார்கள். இதுவே பிள்ளைத்தமிழ் ஆயிற்று.

Read more....

26 December, 2014

இன்றைய கேள்விகள் - 26/12/2014

1.1934ஆம் ஆண்டு எழுதப்பட்ட ' திட்டமிட்ட இந்திய பொருளாதாரம் ' என்ற நூலின் ஆசிரியர்
A.மொரார்ஜி தேசாய்
B.ஜவஹர்லால் நேரு
C.எம் . விஸ்வேஸ்வரய்யா 
D.டாக்டர் காட்கில்

Read more...

கல்கி இரா. கிருஷ்ணமூர்த்தி - தமிழறிஞர்களும் தமிழ்த் தொண்டும்

  • கல்கி அவர்கள் 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புத்தமங்கலம் என்னும் ஊரில்   பிறந்தார்.
  •  1921-ல் மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கல்கி தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...